Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
19 October, 2017, Thu 12:00 GMT+1  |  views: 7118
பிரான்சில் இருந்து சிறீலங்காவிற்கு விடுமுறைக்குச் சென்ற, பத்து வயதுச சிறுவன் இன்று லியோனில் சாவடைந்துள்ளார். விடுமுறைக்குச் சென்ற இடத்தில், சிறீலங்காவின் திக்வெல்லா கடற்கரையில், இவரை வெறிநாய் கடித்துள்ளது. ஆனால் இவரது குடும்பத்தினர் இதனைப் பெரிதாக எடுத்துக் கொண்டிருக்கவில்லை.
 
 
வெறிநாய் கடித்தால் அதன் மோசமான தாக்கம் 20 இலிருந்து 60 நாட்கள் வரை உடலில் இருக்கும். மிகவும் ஆபத்தான நிலையில் இந்தச் சிறுவன் கடந்த 4ம் திகதி வைத்திய சாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தான். இவனது இரத்தத்தைப் பரிசோதித்த பஸ்தர் நிறுவனம் இவரிற்கு வெறிநாய் (Rage) கடித்து அதன் நோய்த்தாக்கம் உள்ளதை உறுதிப்படுத்தியதை அடுத்து, ரேபிஸ் நோய் (விசர்நாய் நோய்) பிரான்சிற்குள் வந்திருப்பதை தேசியக் குறிப்பு மையமான CNR (entre national de référence) அறிவித்துள்ளது.
 
 
இந்தச் சிறுவன் நேற்றுச் சாவடைந்துள்ளான்.
 
இந்தச் சிறுவனுடன் தொடர்பில் இருந்த சக மாணவர்கள் மற்றும் குடும்பத்தினரிற்கு உடனடியாகத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்த ரேபிஸ் நோயானது மிகவும் வேகமாகத் தொற்றும் ஆபத்துள்ளது.
 
 
சிறீலங்காவிற்கு விடுமுறைக்குச் செல்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இப்படியான பல உயிராபத்துக்கள் அங்கு காத்திருக்கின்றன.
 
பிரான்சில் 1924 ஆண்டிற்குப் பின்னர் விசர்நாய் நோய் வந்ததில்லை. 1970 இலிருந்து வெளிநாடுகளிற்குச் சென்று, இந்த நோயால் தாக்கப்பட்டு  23 பேர் சாவடைந்துள்ளனர்.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது?
   எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சத்தலே - வாக்குவாதத்தின் முடிவில் இளைஞன் பலி!!
நேற்று, வெள்ளிக்கிழமை மாலை சத்தலேயில் இடம்பெற்ற இரு நபர்களுக்கிடையேயான மோதலில் 20 வயதுடைய இளைஞன்
13 January, 2018, Sat 13:00 | views: 2600 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சாரதிமேல் ஏறிய பேரூந்து! - பரிதாபமாக பலி!!
நேற்று முன்தினம் வியாழக்கிழமை பேருந்து ஒன்றினால் ஏற்றப்பட்டு சாரதி ஒருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று Thiais இல் இடம்பெற்றுள்ளது.
13 January, 2018, Sat 7:00 | views: 2082 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வைரஸ் காய்ச்சலினால் லூர்தில் ஒன்பது வயதுச்சிறுவன் பலி!!
பிரான்சின் சுகாதார அமைச்சு பல இளையவர்கள், சிறுவர்கள் மிகவும் மோசமாக இந்த வருடம் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்து....
13 January, 2018, Sat 11:00 | views: 2021 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அல்ஜீரிய விமானத்தை வானில் மறித்த பிரெஞ்சுப் போர்விமானம்!! பரபரப்பு!!
பிரான்சின் வான் எல்லைக்குள், விமானங்கள் தங்கள் தொடர்புகளை நிறுத்திக் கொண்ட போதெல்லாம்...
13 January, 2018, Sat 9:00 | views: 2410 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Snapchat இனால் பாதிக்கப்பட்டுப் பரிதாப நிலையில் பதின்ம வயதுப் பெண்கள்!!
ஸ்நப்சட் போன்ற தகவற்பரிமாற்றங்களிலும், பதின்ம வயதுப் பெண்கள், தங்கள் ஆடையற்ற, அல்லது அரைகுறையான ஆடைகளுடன் படங்களை வெளியிடுவது....
12 January, 2018, Fri 23:00 | views: 2168 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS