Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலையாள்த் தேவை
05022019
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
19 October, 2017, Thu 12:00 GMT+1  |  views: 15325
பிரான்சில் இருந்து சிறீலங்காவிற்கு விடுமுறைக்குச் சென்ற, பத்து வயதுச சிறுவன் இன்று லியோனில் சாவடைந்துள்ளார். விடுமுறைக்குச் சென்ற இடத்தில், சிறீலங்காவின் திக்வெல்லா கடற்கரையில், இவரை வெறிநாய் கடித்துள்ளது. ஆனால் இவரது குடும்பத்தினர் இதனைப் பெரிதாக எடுத்துக் கொண்டிருக்கவில்லை.
 
 
வெறிநாய் கடித்தால் அதன் மோசமான தாக்கம் 20 இலிருந்து 60 நாட்கள் வரை உடலில் இருக்கும். மிகவும் ஆபத்தான நிலையில் இந்தச் சிறுவன் கடந்த 4ம் திகதி வைத்திய சாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தான். இவனது இரத்தத்தைப் பரிசோதித்த பஸ்தர் நிறுவனம் இவரிற்கு வெறிநாய் (Rage) கடித்து அதன் நோய்த்தாக்கம் உள்ளதை உறுதிப்படுத்தியதை அடுத்து, ரேபிஸ் நோய் (விசர்நாய் நோய்) பிரான்சிற்குள் வந்திருப்பதை தேசியக் குறிப்பு மையமான CNR (entre national de référence) அறிவித்துள்ளது.
 
 
இந்தச் சிறுவன் நேற்றுச் சாவடைந்துள்ளான்.
 
இந்தச் சிறுவனுடன் தொடர்பில் இருந்த சக மாணவர்கள் மற்றும் குடும்பத்தினரிற்கு உடனடியாகத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்த ரேபிஸ் நோயானது மிகவும் வேகமாகத் தொற்றும் ஆபத்துள்ளது.
 
 
சிறீலங்காவிற்கு விடுமுறைக்குச் செல்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இப்படியான பல உயிராபத்துக்கள் அங்கு காத்திருக்கின்றன.
 
பிரான்சில் 1924 ஆண்டிற்குப் பின்னர் விசர்நாய் நோய் வந்ததில்லை. 1970 இலிருந்து வெளிநாடுகளிற்குச் சென்று, இந்த நோயால் தாக்கப்பட்டு  23 பேர் சாவடைந்துள்ளனர்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது

  எறும்பு

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
துணிகள் போடும் பெட்டிக்குள் கிடந்த 30 வயது பெண்ணின் சடலம்!!
வீதியில் உள்ள துணிகள் போடும் பெட்டிக்குள் 30 வயது பெண் ஒரு
18 February, 2019, Mon 19:00 | views: 1984 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
93 வயது மனைவியை கொலை செய்த 88 வயது நபர்!!
தனது மனைவியை கொலைசெய்த 88 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். Puy-de-Dôme இல் இச்ச
18 February, 2019, Mon 18:00 | views: 1132 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திருமணம் செய்துகொண்ட மஞ்சள் மேலங்கி ஜோடிகள்! - மீண்டும் சம்பவம்!!
ஏற்கனவே மஞ்சள் மேலங்கி ஜோடிகள் திருமணம் செய்துகொண்டதை அடுத்து, மீண்டும் அதேபோன்ற சம்பவம் இடம்பெ
18 February, 2019, Mon 17:00 | views: 1520 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறுவன் மீது பாலியல் துன்புறுத்தல்! - வழக்கு பதிவு!!
ஐந்து வயது சிறுவன் ஒருவன் மீது பாலியல் வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளதாக, சிறுவனின் தந்தை காவல்துறையினரிடம் வழ
18 February, 2019, Mon 12:00 | views: 1188 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மூன்று மாத நிறைவு! - சோம்ப்ஸ்-எலிசேயில் மீண்டும் குவிந்த போராளிகள்!!
சனிக்கிழமை இடம்பெற்ற மஞ்சள் மேலங்கி போராட்டத்தைத் தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை மீண்டு
18 February, 2019, Mon 7:00 | views: 1319 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS