Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
19 October, 2017, Thu 12:00 GMT+1  |  views: 8991
பிரான்சில் இருந்து சிறீலங்காவிற்கு விடுமுறைக்குச் சென்ற, பத்து வயதுச சிறுவன் இன்று லியோனில் சாவடைந்துள்ளார். விடுமுறைக்குச் சென்ற இடத்தில், சிறீலங்காவின் திக்வெல்லா கடற்கரையில், இவரை வெறிநாய் கடித்துள்ளது. ஆனால் இவரது குடும்பத்தினர் இதனைப் பெரிதாக எடுத்துக் கொண்டிருக்கவில்லை.
 
 
வெறிநாய் கடித்தால் அதன் மோசமான தாக்கம் 20 இலிருந்து 60 நாட்கள் வரை உடலில் இருக்கும். மிகவும் ஆபத்தான நிலையில் இந்தச் சிறுவன் கடந்த 4ம் திகதி வைத்திய சாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தான். இவனது இரத்தத்தைப் பரிசோதித்த பஸ்தர் நிறுவனம் இவரிற்கு வெறிநாய் (Rage) கடித்து அதன் நோய்த்தாக்கம் உள்ளதை உறுதிப்படுத்தியதை அடுத்து, ரேபிஸ் நோய் (விசர்நாய் நோய்) பிரான்சிற்குள் வந்திருப்பதை தேசியக் குறிப்பு மையமான CNR (entre national de référence) அறிவித்துள்ளது.
 
 
இந்தச் சிறுவன் நேற்றுச் சாவடைந்துள்ளான்.
 
இந்தச் சிறுவனுடன் தொடர்பில் இருந்த சக மாணவர்கள் மற்றும் குடும்பத்தினரிற்கு உடனடியாகத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்த ரேபிஸ் நோயானது மிகவும் வேகமாகத் தொற்றும் ஆபத்துள்ளது.
 
 
சிறீலங்காவிற்கு விடுமுறைக்குச் செல்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இப்படியான பல உயிராபத்துக்கள் அங்கு காத்திருக்கின்றன.
 
பிரான்சில் 1924 ஆண்டிற்குப் பின்னர் விசர்நாய் நோய் வந்ததில்லை. 1970 இலிருந்து வெளிநாடுகளிற்குச் சென்று, இந்த நோயால் தாக்கப்பட்டு  23 பேர் சாவடைந்துள்ளனர்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

மேனோமீட்டர் (Manometer)

வாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இராணுவத்தைத் தாக்கியவர் பயங்கரவாதியா?? - அதிர்ச்சி தரும் தாக்குதற் காணொளி
ஆனாலும் தான் இராணுவத்தினரை வேண்டுமென்றே தாக்கியதாகவும், வாக்குமூலம் வழங்கி உள்ளார். இவர் ஏதாவது பயங்கரவாத அமைப்புகளுடனும்...
5 January, 2016, Tue 0:47 | views: 9104 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இராணுவத்தினர் மீது தாக்குதல் முயற்சி - சிற்றுந்தின் மீது துப்பாக்கிச்சூடு!!
பள்ளிவாசலினைக் காக்கும் பொறுப்பில் ஈடுபட்டிருந்த இவர்களை நோக்கி, மிகவேகமாக வந்த இந்தச் சிற்றுந்தை, நிறுத்தம் படி, இராணுவத்தினர்...
5 January, 2016, Tue 0:39 | views: 10202 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பத்தக்லோன் - தீவரவாதிகளின் வாக்குமூலங்களும் மிரட்டல்களும் - அச்சமூட்டும் சாட்சியங்கள்!!
நீங்கள் சிரியாவிற்கும், ஈராக்கிற்குமான விலையைக் கொடுக்கப் போகின்றீர்கள். இது ஈராக்கினதும், சிரியாவினதும், எங்களின் தோழர்களிற்காக..
5 January, 2016, Tue 0:01 | views: 9140 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முப்பதிற்கும் மேற்பட்ட பாலியல் வல்லுறவு - சிக்கிய முக்கிய குற்றவாளி!!
இவர் வயதான பெண்களையும் பாலியல்வண்புணர்வு கொண்டுள்ளார். இவர் மீதான விசாரணைகளும் சாட்சியங்களும் சேர்செய் காவற்துறையினரால்...
4 January, 2016, Mon 23:49 | views: 9575 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொழிலாளர்களிற்கான ஓர் முக்கியசெய்தி!! - அவதானம்!!
இந்தக் காப்புறுதியை வழங்குவது ஒவ்வொரு முதலாளிகளினதும் நிறுவனங்களினதும் கடமையாகும். இந்தக் காப்புறுதியை ஒரு முதலாளி வழங்கத் தவறி...
4 January, 2016, Mon 23:45 | views: 11453 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS