Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
Amélie இன் Caféக்கு சென்றிருக்கிறீர்களா!!?
3 November, 2017, Fri 13:30 GMT+1  |  views: 2339
உலகத் திரைப்பட இயக்குனர்களுக்கு பிடித்தமான 'லொகேஷன்' எது என கேட்டால் பிரான்சைத் தான் சொல்வார்கள்.. ஈஃபிள் கோபுரத்தில்.. இன்ன பிற அரங்குகளில்.. தெருக்களில்.. இப்படியெல்லாம் பிரான்ஸ் வந்துசெல்லும்!! தமிழ் சினிமா என்றால்.. 'ஜீன்ஸ்' திரைப்படத்தில் 'பூவுக்குள் ஒளிந்திருக்கும்!' பாடலின் ஒரு காட்சியில் இருந்து 'மெர்சல்' மேஜிக் ஷோ நடக்கும் அரங்கு வரை.. காலா காலமாக பிரான்சின் அழகை காட்டிக்கொண்டே தான் இருக்கிறார்கள்.  'Superman' கூட ஒருதடவை ஈஃபிள் கோபுரத்தில் தொங்கியதாக ஞாபகம்...!! 
 
இன்று பிரெஞ்சு புதினத்தில், Amélie பணிபுரிந்த பிரெஞ்சு கஃபே குறித்து பார்க்கலாம்!!
 
ப்ரெஞ்சு திரைப்பட இயக்குனர் Jean-Pierre Jeunet இயக்கத்தில், 2001 ஆம் ஆண்டு வெளியான Amélie திரைப்படம், சர்வதேச அளவில் பல பாராட்டுக்களையும், விருதுகளையும் குவித்தது. தவிர 10 மில்லியன் அமெரிக்க டொலர்களில் தயாரிக்கப்பட்டு, 172 மில்லியன் அமெரிக்க டொலர்களை வாரி சுருட்டி வசூல் வேட்டை நடத்திய திரைப்படம். 
 
Amélie எனும் தனிமையில் வாடும் பெண்ணின் வாழ்க்கையை மையமாக சித்தரிக்கிறது இத்திரைப்படம்.  கதாநாயகியான Amélie ஒரு பிரெஞ்சு கஃபேயில் பணி புரிவார். பல காட்சிகளின் தோன்றும் அந்த கஃபே.. இங்கு பரிசில்.. உங்கள் கண்முன்னே தான் உள்ளது. 
 
Montmartre இல் வசிப்பதாக குறிப்பிடும் Amélie,  Rue Lepic வீதியையும் Rue Cauchois வீதியையும் இணைக்கும் சந்தியில் உள்ள Café des 2 Moulins இல் தான் பணிபுரிவார். படத்தின் அனைத்து Café காட்சிகளையும் Café des 2 Moulins லேயே  எடுத்திருப்பார்கள். 
 
இந்த கஃபேக்கு நீங்கள் முன்னதாக சென்றிருந்தால்... திரைப்படத்தை ஒருதடவை பாருங்கள்... 'அட.. ஆமாப்பா!' என ஆச்சரியப்படுவீர்கள்!
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.
சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
உள்துறை அமைச்சகம்! - சில தகவல்கள்..!!
பரிஸ் எட்டாம் வட்டாரத்தில் உள்ள உள்துறை அமைச்சகத்தை பார்த்திருக்கிறீர்களா?? 25 அடிக்கும் மேலான
15 January, 2018, Mon 16:30 | views: 937 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Yé-yé - இசை வடிவத்துக்கு உயிரூட்டிய பிரெஞ்சு பாடகி!!
கடந்த இரு நாட்களாக, பாடகி France Gall குறித்து பல தகவல்களை அறிந்தீர்கள்.. இன்று, பிரெஞ்சு தேசத்தின்
11 January, 2018, Thu 13:30 | views: 816 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Isabelle Geneviève எனும் இசைவடிவம்! - நேற்றைய தொடர்ச்சி!!
பிரெஞ்சு பாடகி France Gall தன் பதினாறு வயதில் தனது முதலாவது பாடலை வெளியிட்டார்.
10 January, 2018, Wed 13:33 | views: 748 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Isabelle Geneviève எனும் இசைவடிவம்!!
பிரெஞ்சு தேசத்தின் இசை பிரம்மாக்களில் ஒன்று நேற்று தொலைந்துள்ளது. பிரெஞ்சு தேசத்துக்கு சொந்தமான சில இசை வடிவங்களை வழக்கொழியாமல் பாதுகாத்த பிரெஞ்சு பாடகி
9 January, 2018, Tue 12:30 | views: 838 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
41 வருடங்கள் காத்திருந்த ஈஃபிள் கோபுரம்! - வரலாற்றில் இருந்து..
இன்று பிரான்சின் மிக உயரமான நினைவுச் சின்னம் நமது 'ஈஃபிள் கோபுரம்!' இந்த உயரத்தை மிஞ்சிய கட்டிடம் கட்டப்படுவதற்கு
4 January, 2018, Thu 11:00 | views: 2195 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  Annonce
AUDI A4 2.0 TDI 120 BERLIN NOIR 93700 Km
11200 Euro €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
175000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS