Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
வாடகைக்கு வீடுகள்
061017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
2 October, 2017, Mon 20:32 GMT+1  |  views: 5685

இன்றிலிருந்து வெள்ளிக்கிழமை வரை, இலவசமாக ஆலோசனைகளை வழங்க, பரிசின் வழக்கறிஞர்கள் தயாராக உள்ளார்கள். பரிசில் வாழும் மக்களிற்குத் தேவையான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய, சட்டவியல் ஆலோசனைகள் பெற, இலவசமாக, பரிசின் ஒவ்வொரு மாநகரசபையிலும், ரெப்புப்ளிக் சதுக்கத்திலும் (place de la République) வழக்கறிஞர்கள் அலுவலகம் அமைத்துள்ளார்கள்.

 
முற்பதிவோ அல்லது, நேரம் குறித்தலோ அன்றி (sans rendez-vous) நேராகச் சென்று இந்த வழக்கறிஞர்களைச் சந்திக்க முடியும். புதன்கிழமையில் இருந்து, பரிசின் பிரதான மாநகரசபையான Hôtel de Ville முன்றலிலும் இலவசமாக வழக்கறிஞர்களைச் சந்திக்க முடியும்.
 
வழக்கறிஞர்களின் ஆலோசனைகள் தேவைப்படுபவர்கள், இந்தச் சந்தர்ப்பத்தைத் தவற விடாதீர்கள்!
 
  முன்அடுத்த   
paristamil
மரண அறிவித்தல் Paristamil Marana Arivithalதிரு முருகேசு சரவணமுத்து
Paristamil Marana Arivithal
மண்ணில்:22-03-1950
விண்ணில்:10-11-2017
Paristamil Marana Arivithal

யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சரவணமுத்து

பிறந்த இடம் : யாழ். சுழிபுரம் இறந்த இடம்:  பிரான்ஸ் Bobigny
பொதறிவுத் துணுக்கு :

* மேல் தாடையை அசைக்கும் விலங்கு

  முதலை

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ மீது ஊழல் குற்றச்சாட்டு! - தகவல் வெளியிட்டது கனார் பத்திரிகை!!
பிரான்சுவா பியோனைத் தொடர்ந்து, தற்போது பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவர் தேவைக்கு அதிகமாக பணம் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 November, 2017, Wed 11:00 | views: 1716 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
டிசம்பரில் சோம்ஸ்ல்-எலிசே பகுதியில் ஐந்து இலட்சம் மக்கள் கூடுவார்கள்! - அரசுக்கு எச்சரிக்கை!!
வரும் டிசம்பரில் சோம்ப்ஸ்-எலிசே பகுதியில் ஐந்து இலட்சம் மக்கள் அரசுக்கு எதிராக கூடுவார்கள் என முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர்
8 November, 2017, Wed 7:00 | views: 1807 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இல்-து-பிரான்சுக்குள் RAiD படையினர் தேடுதல் வேட்டை! - 9 பேர் கைது!!
இன்று செவ்வாய்க்கிழமை RAiD படையினர் மேற்கொண்ட அதிரடி தேடுதல் வேட்டையில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இல்-து-பிரான்ஸ் மற்றும் Alpes-Maritimes
7 November, 2017, Tue 17:00 | views: 3230 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நவம்பர் 13! - தாக்குதல் இடம்பெற்ற இடங்களை பார்வையிடச் செல்லும் மக்ரோன்!!
நவம்பர் 13 தாக்குதல் இடம்பெற்று இரண்டாவது வருடத்தில், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வரும் திங்கட்கிழமை தாக்குதல்கள்
7 November, 2017, Tue 15:00 | views: 1323 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவல்துறையினரின் தற்கொலை எண்ணிக்கை அதிகரிப்பு!!
கடந்த 2016 ஆம் ஆண்டை விட இவ்வருடத்தில் அதிகளவாக காவல்துறை வீரர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள்
7 November, 2017, Tue 13:00 | views: 1269 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS