Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
2 October, 2017, Mon 20:32 GMT+1  |  views: 5734

இன்றிலிருந்து வெள்ளிக்கிழமை வரை, இலவசமாக ஆலோசனைகளை வழங்க, பரிசின் வழக்கறிஞர்கள் தயாராக உள்ளார்கள். பரிசில் வாழும் மக்களிற்குத் தேவையான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய, சட்டவியல் ஆலோசனைகள் பெற, இலவசமாக, பரிசின் ஒவ்வொரு மாநகரசபையிலும், ரெப்புப்ளிக் சதுக்கத்திலும் (place de la République) வழக்கறிஞர்கள் அலுவலகம் அமைத்துள்ளார்கள்.

 
முற்பதிவோ அல்லது, நேரம் குறித்தலோ அன்றி (sans rendez-vous) நேராகச் சென்று இந்த வழக்கறிஞர்களைச் சந்திக்க முடியும். புதன்கிழமையில் இருந்து, பரிசின் பிரதான மாநகரசபையான Hôtel de Ville முன்றலிலும் இலவசமாக வழக்கறிஞர்களைச் சந்திக்க முடியும்.
 
வழக்கறிஞர்களின் ஆலோசனைகள் தேவைப்படுபவர்கள், இந்தச் சந்தர்ப்பத்தைத் தவற விடாதீர்கள்!
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* தபால்தலையை (Stamp) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு

  மலேசியா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சத்தலே - தடைப்பட்ட RER B மற்றும் D!!
இன்று செவ்வாய்க்கிழமை சத்தலே தொடரூந்து நிலையத்தில் பெரும் போக்குவரத்து தடை ஏற்பட்டது. RER
14 November, 2017, Tue 9:45 | views: 3372 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மனைவியை அடித்து கொலை செய்த காவல்துறை அதிகாரி! - தற்கொலை!!
காவல்துறை அதிகாரி ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டுள்ளார். Corrèze பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
14 November, 2017, Tue 9:00 | views: 1777 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நவம்பர் 13 தாக்குதல் - உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினார் மக்ரோன்!!
நேற்று திங்கட்கிழமை, நவம்பர் 13 தாக்குதலின் இரண்டாம் வருட நினைவேந்தலில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கலந்துகொண்டார்
14 November, 2017, Tue 7:00 | views: 935 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அல்லாவிடம் செல்கிறேன் அம்மா!' - பத்தகலோன் தாக்குதலாளியின் இறுதி வார்த்தைகள்!!
'நவம்பர் 13 தாக்குதல் இடம்பெற்று இன்றோடு இரண்டு வருடங்கள் ஆன நிலையில், பத்தகலோன் திரையரங்கில் தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட
13 November, 2017, Mon 17:00 | views: 3272 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு பயங்கரவாதியிடம் நஷ்ட்ட ஈடு கோரும் பெல்ஜிய அரசு!!
பிரான்சில் சிறைவைக்கப்பட்டுள்ள பயங்கரவாதியான சாலா அப்தெல்சலாமிடம் பெல்ஜிய அரசு 143,000 யூரோக்கள் நஷ்ட்ட ஈடு கோர உள்ளது.
13 November, 2017, Mon 13:04 | views: 2784 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS