Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
2 October, 2017, Mon 20:32 GMT+1  |  views: 13286

இன்றிலிருந்து வெள்ளிக்கிழமை வரை, இலவசமாக ஆலோசனைகளை வழங்க, பரிசின் வழக்கறிஞர்கள் தயாராக உள்ளார்கள். பரிசில் வாழும் மக்களிற்குத் தேவையான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய, சட்டவியல் ஆலோசனைகள் பெற, இலவசமாக, பரிசின் ஒவ்வொரு மாநகரசபையிலும், ரெப்புப்ளிக் சதுக்கத்திலும் (place de la République) வழக்கறிஞர்கள் அலுவலகம் அமைத்துள்ளார்கள்.

 
முற்பதிவோ அல்லது, நேரம் குறித்தலோ அன்றி (sans rendez-vous) நேராகச் சென்று இந்த வழக்கறிஞர்களைச் சந்திக்க முடியும். புதன்கிழமையில் இருந்து, பரிசின் பிரதான மாநகரசபையான Hôtel de Ville முன்றலிலும் இலவசமாக வழக்கறிஞர்களைச் சந்திக்க முடியும்.
 
வழக்கறிஞர்களின் ஆலோசனைகள் தேவைப்படுபவர்கள், இந்தச் சந்தர்ப்பத்தைத் தவற விடாதீர்கள்!
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பாத்தோமீட்டர் (Fathometer)

ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் - 90 வயதுடைய முதியவரை மோதி எறிந்துவிட்டு தப்பியோடிய தம்பதியினர்!!
பரிசில் 90 வயதுடைய முதியவர் ஒருவரை உந்துருளியால் மோதித்தள்ளிவிட்டு தப்பியோடிய தம்பதியினரை காவ
17 November, 2018, Sat 19:00 | views: 1034 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவல்நிலையத்துக்கு புகார் அளிக்கவந்த கொள்ளையன்! - கைதில் முடிந்த சம்பவம்!!
காவல்நிலையத்துக்கு 25 வயதுடைய நபர் ஒருவர் வருகை தந்துள்ளார். முந்தைய நாள் இரவில் தனது ஸ்கூட்டர் உந்துருளி
17 November, 2018, Sat 17:00 | views: 1176 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போராட்டக் களத்தில் 125.000 போராளிகள் - முடக்கப்படும் பரிஸ் - 24பேர் கைது - காவற்துறையினர் கண்ணீர்ப்புகை வீச்சு - காணொளி
இது வரை போராட்டங்களில் ஈடுபட்ட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 47 பேர் காயமடைந்துள்ளனர். அதில் மூன்று பேர் ஆபத்தான நிலையில்....
17 November, 2018, Sat 15:30 | views: 1285 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Saint-Arnoult - சிகரெட் பெட்டிகளை கடத்திய பெண்! - சுங்கச்சாவடியில் வைத்து கைது!
Yvelines இல் பெரும் அளவிலான சிகரெட் பெட்டிகள் சுங்கவரித்திணைக்கள அதிகாரிகளால் கைப்ப
17 November, 2018, Sat 15:00 | views: 578 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
gilets jaunes ஆர்ப்பாட்டம்! - இதுவரை 47 பேர் காயம்!!
நாடுமுழுவதும் இடம்பெற்ற பல்வேறு மோதல்களின் இதுவரை 47 பேர் காயமடைந்துள்ளதாக தற்போது வெளி
17 November, 2018, Sat 13:09 | views: 1095 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS