Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
2 October, 2017, Mon 20:32 GMT+1  |  views: 10111

இன்றிலிருந்து வெள்ளிக்கிழமை வரை, இலவசமாக ஆலோசனைகளை வழங்க, பரிசின் வழக்கறிஞர்கள் தயாராக உள்ளார்கள். பரிசில் வாழும் மக்களிற்குத் தேவையான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய, சட்டவியல் ஆலோசனைகள் பெற, இலவசமாக, பரிசின் ஒவ்வொரு மாநகரசபையிலும், ரெப்புப்ளிக் சதுக்கத்திலும் (place de la République) வழக்கறிஞர்கள் அலுவலகம் அமைத்துள்ளார்கள்.

 
முற்பதிவோ அல்லது, நேரம் குறித்தலோ அன்றி (sans rendez-vous) நேராகச் சென்று இந்த வழக்கறிஞர்களைச் சந்திக்க முடியும். புதன்கிழமையில் இருந்து, பரிசின் பிரதான மாநகரசபையான Hôtel de Ville முன்றலிலும் இலவசமாக வழக்கறிஞர்களைச் சந்திக்க முடியும்.
 
வழக்கறிஞர்களின் ஆலோசனைகள் தேவைப்படுபவர்கள், இந்தச் சந்தர்ப்பத்தைத் தவற விடாதீர்கள்!
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

அம்மீட்டர் (Ammeter)

மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
முதன்முறையாக - இராணுவ அணிவகுப்பில் கலந்துகொண்ட இளம் வீரன்!!
இன்று ஜூலை 14 ஆம் திகதி சோம்ப்ஸ்-எலிசேயில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் முன்னிலையில் இடம்பெற்ற இராணுவ அணிவ
14 July, 2018, Sat 17:00 | views: 2042 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீதிகளில் நிரம்பி வழியும் வாகனங்கள்! - சிவப்பு எச்சரிக்கை!
இன்று சனிக்கிழமை பிரான்சின் அனைத்து வெளிச்செல்லும் வீதிகளிலும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மிக நீண்ட வரிசையில் வாகனங்கள் ஊர்ந்துகொண்டிருக்கின்றன.
14 July, 2018, Sat 15:00 | views: 843 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடரூந்தில் விழுந்த பரஷூட்! - போக்குவரத்து தடை!!
பரஷூட் ஒன்று தொடரூந்தின் மேல் விழுந்ததால் போக்குவரத்து தடைப்பட்ட வினோதமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
14 July, 2018, Sat 14:00 | views: 1879 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தேசிய நாள் நிகழ்வுகள்! - தேசிய கொடியின் வர்ணத்தை தவறுதலாக காட்டப்பட்டதா??!!
சோம்ப்ஸ்-எலிசேயில் இடம்பெற்று வருகின்றது. பிரெஞ்சு இராணுவ விமானிகள் வானத்தில் பிரெஞ்சு கொடியை தவறுலாக சித்தரித்துள்ளாதாக சர்ச்சை எழுந்துள்ளது.
14 July, 2018, Sat 12:14 | views: 2892 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நீஸ் கோர தாக்குதல்! - இரண்டாம் ஆண்டு அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு!!
2016 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் திகதி தேசிய நாள் அன்று நீஸ் நகரில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று 86 பேர் படுகொலை செய்ய
14 July, 2018, Sat 10:24 | views: 534 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS