Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
2 October, 2017, Mon 20:32 GMT+1  |  views: 15871

இன்றிலிருந்து வெள்ளிக்கிழமை வரை, இலவசமாக ஆலோசனைகளை வழங்க, பரிசின் வழக்கறிஞர்கள் தயாராக உள்ளார்கள். பரிசில் வாழும் மக்களிற்குத் தேவையான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய, சட்டவியல் ஆலோசனைகள் பெற, இலவசமாக, பரிசின் ஒவ்வொரு மாநகரசபையிலும், ரெப்புப்ளிக் சதுக்கத்திலும் (place de la République) வழக்கறிஞர்கள் அலுவலகம் அமைத்துள்ளார்கள்.

 
முற்பதிவோ அல்லது, நேரம் குறித்தலோ அன்றி (sans rendez-vous) நேராகச் சென்று இந்த வழக்கறிஞர்களைச் சந்திக்க முடியும். புதன்கிழமையில் இருந்து, பரிசின் பிரதான மாநகரசபையான Hôtel de Ville முன்றலிலும் இலவசமாக வழக்கறிஞர்களைச் சந்திக்க முடியும்.
 
வழக்கறிஞர்களின் ஆலோசனைகள் தேவைப்படுபவர்கள், இந்தச் சந்தர்ப்பத்தைத் தவற விடாதீர்கள்!
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சூஜியோகிராபி (Zoogerogrphy)

பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 400 பேர் கைது
கடந்த வருடம் நவம்பர் மாதம் பரிசில் இடம்பெற்ற இஸ்லாமிய பயங்கரவாதிகளிகளின் கோர தாக்குதலில் 130 அப்பாவி பொதுமக்கள் இறந்ததை தொடர்ந்து,
21 April, 2016, Thu 8:00 | views: 11864 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதத்திற்கு எதிராகக் களமிறங்கும்; பயங்கரவாதியின் சகோதரன்!!
தீவிர இஸ்லாமிய மதவாதத்தினால் ஈர்க்கப்பட்டுப், பயங்கரவாதத்திற்குள் விழ இருப்பவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்...
21 April, 2016, Thu 10:00 | views: 12080 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெயரை மாற்றக்கோரும் நகரம் - ஆரம்பித்திருக்கும் புதிய போராட்டம்!!
இந்த வேண்டுகோள் ஆச்சரியமானதாக இருந்தாலும், இதற்குச் சட்டத்தில் இடமுள்ளது. சந்தேகத்தினை அகற்றும் நடவடிக்கைச் சட்டத்தின் கீழ், இதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. Hérouville என அழைக்கப்படும் இந்த நகரம், இனிமேல்
21 April, 2016, Thu 7:00 | views: 12259 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பேரதிர்ச்சி - லாச்சப்பல் அருகில் கொடிய வன்முறைச் சின்னங்களுடன் ஆயுதங்கள்!!! (காணொளி)
போராட்டங்களின் போது, இந்தக் காவற்துறையினரின் நடவடிக்கைகளை, புகைப்படம் எடுத்த ஒரு ஊடகவியலாளர், பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி...
20 April, 2016, Wed 23:27 | views: 15708 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சில் அவசரகால சட்டம் நீட்டிப்பு!!
ஜூலை மாத இறுதிவரை இந்த அவசரகால சட்டம் அமுலில் இருக்கும் எனவும், யூரோ கிண்ண போட்டிகளை தொடர்ந்து
20 April, 2016, Wed 17:23 | views: 10533 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS