Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
0712017
தேவை
0712017
தேவை
301117
வீடுகள் வாங்க
30112017
Bail விற்பனைக்கு
301117
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
பரிசில் இருந்து Dijon - இரண்டு நாட்கள் தொடரூந்து சேவை இரத்து!!
13 October, 2017, Fri 7:00 GMT+1  |  views: 1226
பரிசில் இருந்து Dijon செல்லும் TER சேவைகள் நாளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 15 மணிநேர போக்குவரத்து தடையினை சந்திக்க உள்ளது. பொதுமக்கள் இந்த தடங்கலுக்கு தயாராக இருக்கும்படி SNCF கேட்டுக்கொண்டுள்ளது. 
 
Montereau இல் இருந்து Melun வரையான இடைப்பட்ட பகுதிகளில் சில நிர்மாண பணிகள் காரணமாக இந்த போக்குவரத்து தடை ஒக்டோபர் 14, 15 திகதிகளிப் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை 13 ஆம் திகதி 22 மணிக்கு ஆரம்பிக்கும் திருத்த பணிகளானது, 16 ஆம் திகதி திங்கட்கிழமை 5 மணிக்கு நிறைவுக்கு வரும். இந்த இரு நாட்களிலும் சனிக்கிழமை மாலை 4 மணியில் இருந்து  ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிவரையான 15 மணிநேரங்கள் போக்குவரத்து தடை ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
 
இந்த திருத்தப் பணி ஆனது 8.2 மில்லியன் யூரோக்களில் இடம்பெற்று வருவதாக SNCF அறிவித்துள்ளது. இதே போன்ற தடை மீண்டும் மாத இறுதி நாட்களான 28, 29 ஆகிய திகதிகளிலும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

அம்மீட்டர் (Ammeter)

மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பெல்ஜியத்தில் விசாரணை! - பா-து-கலே சிறைக்கு மாற்றப்படும் பயங்கரவாதி!!
நவம்பர் தாக்குதலில் கைது செய்யப்பட்டு, தற்போது பரிஸ் சிறையில் இருக்கும் முக்கிய குற்றவாளியான சாலா அப்தெல்சலாம் இம்மாதம்
13 December, 2017, Wed 7:00 | views: 494 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இல்-து-பிரான்ஸ் - 547 கிலோமீட்டர்கள் நீளத்துக்கு போக்குவரத்து தடை!!
கோடை விடுமுறைக்கு பின்னர் அதிகளவான போக்குவரத்து நெரிசலை இல்-து-பிரான்ஸ் மாகாணம் மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை
12 December, 2017, Tue 17:00 | views: 2304 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகின் பார்வையில் இருந்து தொலைந்த பிரெஞ்சு கிராமம்!!
பிரெஞ்சு கிராமம் ஒன்று பெய்துவரும் கடும் பனி மற்றும் பனிப்புயலால் உலகின் பார்வையில் இருந்து தொலைந்துபோயு
12 December, 2017, Tue 15:00 | views: 4449 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இணைத்தளத்தில் பயங்கரவாதம் - பரிசில் இளைஞன் கைது!!
பரிசில் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டு ஐந்து வருட சிறைத்தண்டை அளிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளமான யூடியூப்பில் பயங்கரவாதம் மேற்கொண்ட காரணத்தினால் இந்த
12 December, 2017, Tue 14:00 | views: 1876 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரட்டை காவல்துறையினர் கொலை வழக்கில் புதிய திருப்பம் - சிக்கிய மரபணு ஆதாரங்கள்!!
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் Magnanville இல் இரு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்ட வழக்கில், தற்போது சில ஆதாரங்கள்
12 December, 2017, Tue 7:00 | views: 2127 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
fond de commerce avec extraction
90 000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS