Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
காவல்துறையினரின் மகிழுந்தை எரித்த குற்றவாளிகளுக்கு - ஒரு வருடத்தின் பின் தண்டணை!!
11 October, 2017, Wed 17:00 GMT+1  |  views: 2578
கடந்த 2016 ஆம் ஆண்டு, நான்கு காவல்துறையினர் மகிழுந்துக்குள் இருக்க, பெற்றோல் குண்டு வீசி உயிருடன் எரிக்க முனைந்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற இந்த வன்முறையை தொடர்ந்து, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். 
 
விளக்கமறியலில் இருந்த குற்றவாளிகளுக்கு, இன்று புதன்கிழமை காலை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளில், அதிக பட்ச தண்டனையாக சுவிட்சர்லாந்து அகதியான Joachim Landwehr என்பவருக்கு 7 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏனையோர்களில், ஐந்து வருட, மூன்று வருட மற்றும் ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 
 
கடந்த வருடத்தில் தொழிலாளர் ஆர்ப்பாட்டத்தின் போதே இந்த தாக்குதல் இடம்பெற்றிருந்தது. அதே போன்ற ஒரு நாளிலேயே தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் குறிப்பிட்டு செய்திகள் வெளியிட்டுள்ளன.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சிஸ்மோலொஜி (Seismology)

பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மாணவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்! - ஆசிரியர் கைது!!
கடந்த ஜனவரி 29 ஆம் திகதியில் இருந்து பணிநிறுத்தம் செய்யப்பட்டிருந்த ஆசிரியர் ஒருவர் கைதுசெய்ய
19 February, 2018, Mon 17:00 | views: 1156 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவதானம் - இன்று இல்-து-பிரான்சுக்குள் வாகனங்கள் மீது புதிய கட்டுப்பாடு!!
இன்று திங்கட்கிழமை பரிஸ் மற்றும் இல்-து-பிரான்சுக்குள் பயணிக்கும் வாகனங்களுக்கு வேகக்கட்டு
19 February, 2018, Mon 9:00 | views: 4273 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடரூந்தின் கதவில் தொங்கிக்கொண்டு மூன்று கிலோமீட்டர்கள் பயணித்த நபர்!!
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு மிக அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர்
19 February, 2018, Mon 7:00 | views: 3893 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திருடப்பட்ட ஒரு மில்லியனுக்கு அதிகமான இசை கருவி மீட்பு!!
செந்தனியில் திருடப்பட்ட 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மில்லியன் யூரோக்கள் பெறுமதியான செல்லோ இசைக்கருவி மீண்டும் கண்டுபி
18 February, 2018, Sun 17:00 | views: 1614 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விமான விபத்தில் 10 வயது சிறுமி உட்பட மூவர் பலி!!
விமான விபத்தொன்றில் 10 வயது சிறுமி உட்பட மூவர் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை
18 February, 2018, Sun 15:00 | views: 1616 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
TOYOTA VERSO
3900 EURO €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
APPARTEMENT 4 PIÈCES A VENDRE
199 000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Actif assurance
Advertisements  |  RSS