Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
தொழிலாளர் ஆர்ப்பாட்டம் - ஆயுதங்கள் வைத்திருந்த 8 பேர் கைது!!
11 October, 2017, Wed 9:00 GMT+1  |  views: 3584
நேற்று செவ்வாய்க்கிழமை பரிஸ் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான  தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல வன்முறை வெறியாட்டங்களும் இடம்பெற்றன. தொடர்ந்து பரிசில் ஆயுதங்கள் வைத்திருந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டனர். வீதிகளில் கிடந்த குப்பை தொட்டிகளை இழுத்து கொட்டியதோடு, பல கட்டிடங்களின் கண்ணாடிகளையும் உடைந்துள்ளனர். கற்கள் வீசி பல சேதாரங்களையும் ஏற்படுத்தியிருந்தனர். குறிப்பாக Avenue Daumesnil மற்றும் Boulevard Diderot ஆகிய பகுதிகளில் மிக மோசமான தாக்குதலை நடத்தியிருந்தார்கள். தவிர, கடந்த வருடத்தை போன்று, கூட்டத்துக்குள் கறுப்பு உடை மற்றும் முகமூடிகள் அணிந்த மர்ம நபர்களும் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தடிகள், உருட்டு கட்டைகள் போன்ற ஆயுதங்கள் வைத்திருந்த 8 பேர் பரிசில் மாத்திரம் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அமெரிக்கரும் ஒருவர். குறித்த அமெரிக்கர் பெரிய சுத்தியல் போன்ற ஒரு ஆயுதம் கையில் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, நாடு முழுவதிலும் இருந்தும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்?

  எகிப்தியர்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Gare de Lyon நிலையத்தில் கலவரம்! - ஒன்பது பேர் கைது!!
நேற்று சனிக்கிழமை நள்ளிரவை ஒட்டி, கார் து லியோன் தொடரூந்து நிலையத்தில் கலவரம் வெடித்தது. இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி
17 June, 2018, Sun 21:00 | views: 2141 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நான்கு வயது சிறுமி மேல் வாகனத்தை ஏற்றிய தந்தை! - பரிதாபமாக பலி!!
நபர் ஒருவர் தனது நான்கு வயது மகள் மீது வாகனத்தை ஏற்றியுள்ளார். இதனால் குறித்த சிறுமி சம்பவ இடத்திலேயே கொ
17 June, 2018, Sun 19:00 | views: 1258 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜன்னலை திறந்து சரமாரியாக துப்பாக்கியை முழக்கிய நபர்! - சுற்றிவளைத்த RAiD படையினர்!!
நபர் ஒருவர் தனது வீட்டின் ஜன்னலைத் திறந்து, அதன் வழியாக இயந்திர துப்பாக்கி ஒன்றின் மூலம் சரமாரியாக சுட்டுள்ளார்.
17 June, 2018, Sun 17:00 | views: 1531 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அல்லா ஹூ அக்பர் என கத்திக்கொண்டு தாக்குதல்! - இருவர் காயம்!!
இஸ்லாமிய பெண் ஒருவர் அல்லா ஹூ அக்பர் என கோஷமிட்டுக்கொண்டு கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இருவர் காயம
17 June, 2018, Sun 15:00 | views: 1785 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மெற்றோ நிலையங்களுக்கு பெண்களின் பெயர்! - புதிய கோரிக்கை மற்றும் வாக்கெடுப்பு!!
புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் மெற்றோ நிலையங்களுக்கு பெண்களின் பெயரை சூட்டுவது தொடர்பாக வாக்கெடுப்பு ஒன்று இடம்பெற்று
17 June, 2018, Sun 13:04 | views: 757 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS