Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
2015 Thalys தாக்குதலுடன் தொடர்புடைய இருவர் பரிசில் கைது!!
10 October, 2017, Tue 17:00 GMT+1  |  views: 1892
2015 ஆம் ஆண்டு Thalys தாக்குதலுடன் தொடர்புடைய இரு முக்கிய குற்றவாளிகள் பரிசில் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
El Khazzani மற்றும் Bilal Chatra ஆகிய இரு பயங்கரவாதிகள் Thalys தொடரூந்தில் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியிருந்தார்கள். இந்த தாக்குதலாளிகள் மீது விடுமுறையில் வந்த அமெரிக்க வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியிருந்தார்கள். இந்த தாக்குதலாளிகளுடன் தொடர்புடைய இரு குற்றவாளிகளை பரிசின் வடமேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில், நேற்று திங்கட்கிழமை, மற்றும் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர். Les enquêteurs de la Sous-direction antiterroriste (Sdat) வீரர்கள் மேற்கொண்ட அதிரடி தேடுதல் வேட்டையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கைது செய்யப்பட்ட இருவரும் தாக்குதலாளிக்கு பல உதவிகளை செய்துள்ளதாகவும், அந்த தாக்குதல் திட்டத்துக்கு பின்னணியில் இவர்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர,  விசாரணைகளின் பின்னர் மேலதிக தகவல்கள் வெளியாகும் என தெரிவிக்கப்படுள்ளது.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது?
   எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மாணவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்! - ஆசிரியர் கைது!!
கடந்த ஜனவரி 29 ஆம் திகதியில் இருந்து பணிநிறுத்தம் செய்யப்பட்டிருந்த ஆசிரியர் ஒருவர் கைதுசெய்ய
19 February, 2018, Mon 17:00 | views: 1153 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவதானம் - இன்று இல்-து-பிரான்சுக்குள் வாகனங்கள் மீது புதிய கட்டுப்பாடு!!
இன்று திங்கட்கிழமை பரிஸ் மற்றும் இல்-து-பிரான்சுக்குள் பயணிக்கும் வாகனங்களுக்கு வேகக்கட்டு
19 February, 2018, Mon 9:00 | views: 4267 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடரூந்தின் கதவில் தொங்கிக்கொண்டு மூன்று கிலோமீட்டர்கள் பயணித்த நபர்!!
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு மிக அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர்
19 February, 2018, Mon 7:00 | views: 3886 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திருடப்பட்ட ஒரு மில்லியனுக்கு அதிகமான இசை கருவி மீட்பு!!
செந்தனியில் திருடப்பட்ட 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மில்லியன் யூரோக்கள் பெறுமதியான செல்லோ இசைக்கருவி மீண்டும் கண்டுபி
18 February, 2018, Sun 17:00 | views: 1613 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விமான விபத்தில் 10 வயது சிறுமி உட்பட மூவர் பலி!!
விமான விபத்தொன்றில் 10 வயது சிறுமி உட்பட மூவர் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை
18 February, 2018, Sun 15:00 | views: 1615 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
TOYOTA VERSO
3900 EURO €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
APPARTEMENT 4 PIÈCES A VENDRE
199 000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Actif assurance
Advertisements  |  RSS