Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
வாடகைக்கு வீடுகள்
061017
கடை விற்பனைக்கு
210917
Bail விற்பனைக்கு
210917
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
29 September, 2017, Fri 11:00 GMT+1  |  views: 5858
ரிஸ் மாநகரசபையின் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு அங்கமான, மாதம் ஒரு முறை வாகனங்கள் அற்ற பரிசின் திட்டத்தின், மூன்றாவது தடவையாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஒக்டேபார் 1ம் திகதி தெரிவு செய்யப்பட்டுள்ளது. வழமையாக அவெனியூ சோம்ப்ஸ் எலிசே மட்டுமே வாகனங்கள் இல்லாத ஞாயிற்றுக்கிழமையாக மாதம் ஒரு முறை அறிவிக்கப்பட்டு வந்தது.
 
ஆனால் இந்த நடைமுறை, தற்பொழுது பரிஸ் முழுவதையும் அடக்கியுள்ளது. உட்சுற்று வீதியான périphérique தவிர்ந்த மற்றைய அனைத்து வீதிகளிலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியிலிருந்து மாலை 18 மணிவரை தனியார் தானுந்துகள் (இயந்திர வாகனங்கள்) அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது. ஈருருளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
 
 
RATP யின் பேருந்துகள், Taxi, VTC அகியவை மட்டுமே இந்த நேரப்பகுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுவும் 30 km/h வேகத்தில் மட்டுமே இவை செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் Montmartre(18e), canal Saint-Martin (10e) Marais (4e)ஆகிய பகுதிகள் பாதசாரிகளிற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
இந்த விதி ஒழுங்கை மீறுபவர்களிற்கு 22€ குற்றப்பணம் விதிக்கப்படும். இது மூன்று நாட்களிற்குள் செலுத்தப்படாவிட்டால், அது 75€ வாக அதிகரிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
  முன்அடுத்த   
paristamil
மரண அறிவித்தல் Paristamil Marana Arivithalதிரு நாகலிங்கம் பஞ்சலிங்கம்
Paristamil Marana Arivithal
மண்ணில்:23-05-1960
விண்ணில்:13-10-2017
Paristamil Marana Arivithal

யாழ். கரவெட்டி கிழக்கு யார்க்கருவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம்

பிறந்த இடம் : யாழ். கரவெட்டி கிழக்குஇறந்த இடம்:  ஜெர்மனி
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

மேனோமீட்டர் (Manometer)

வாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இணையக் குற்றங்களைக் கண்காணிக்கும் புதிய சேவை!!
இணைய வழி விரோதங்களினால் பாதிக்கப்படும் தனி நபர்கள், சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள், மற்றும் பதிப்படையும் ஏனையவர்களுடனும்...
18 October, 2017, Wed 22:00 | views: 747 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெரும்பான்மை வாக்கில் புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம்!! புதிய அதிகாரங்கள்!!
தேடுதல் நடாத்தவும், ஆபத்திற்குரிய மதத் தலங்களை மூடவும், எல்லைகளில் அடையாள அட்டைப் பரிசோதனை நடத்தவும், எனப் பாரிய அதிகாரங்கள்...
18 October, 2017, Wed 20:30 | views: 2851 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெரும் மழை வெள்ள எச்சரிக்கை!!
நீரோட்டம் உள்ள பகுதிகளிற்குச் செல்லவேண்டாம் எனவும், இதனால் நீரில் மூழ்கும் ஆபத்து உள்ளது எனவும் எச்சரித்து, செம்மஞ்சள்...
18 October, 2017, Wed 19:30 | views: 2035 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
துறைமுகத்தை முடக்கிய திமிங்கிலம்!! பெரும் பரபரப்பு!!
முதன் முறையாகத் திமிங்கிலம் வந்தமை, காவற்துறையினர்க்கும், மக்களிற்கும், அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் வழங்கி உள்ளது. சிறிய வகை..
18 October, 2017, Wed 18:38 | views: 1718 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சின் தொலைபேசி இலக்கங்கள் பத்தாகிய நாள்!!
பிரான்சின் மாநிலங்கள் ஐந்தாகப் பிரிக்கப்பட்டு, 01 இலிருந்த 05 வரையாக, வழமையாக தொலைபேசிய இலக்கங்களிற்கு முன்னால்....
18 October, 2017, Wed 9:00 | views: 1580 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS