Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
29 September, 2017, Fri 11:00 GMT+1  |  views: 6935
ரிஸ் மாநகரசபையின் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு அங்கமான, மாதம் ஒரு முறை வாகனங்கள் அற்ற பரிசின் திட்டத்தின், மூன்றாவது தடவையாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஒக்டேபார் 1ம் திகதி தெரிவு செய்யப்பட்டுள்ளது. வழமையாக அவெனியூ சோம்ப்ஸ் எலிசே மட்டுமே வாகனங்கள் இல்லாத ஞாயிற்றுக்கிழமையாக மாதம் ஒரு முறை அறிவிக்கப்பட்டு வந்தது.
 
ஆனால் இந்த நடைமுறை, தற்பொழுது பரிஸ் முழுவதையும் அடக்கியுள்ளது. உட்சுற்று வீதியான périphérique தவிர்ந்த மற்றைய அனைத்து வீதிகளிலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியிலிருந்து மாலை 18 மணிவரை தனியார் தானுந்துகள் (இயந்திர வாகனங்கள்) அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது. ஈருருளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
 
 
RATP யின் பேருந்துகள், Taxi, VTC அகியவை மட்டுமே இந்த நேரப்பகுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுவும் 30 km/h வேகத்தில் மட்டுமே இவை செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் Montmartre(18e), canal Saint-Martin (10e) Marais (4e)ஆகிய பகுதிகள் பாதசாரிகளிற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
இந்த விதி ஒழுங்கை மீறுபவர்களிற்கு 22€ குற்றப்பணம் விதிக்கப்படும். இது மூன்று நாட்களிற்குள் செலுத்தப்படாவிட்டால், அது 75€ வாக அதிகரிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது,

  பெட்ரோலியம்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அபாயச்சங்கு ஒலிக்க வெளியேற்றப்பட்ட மக்கள்!!
நுவாசி-லு-செக் மற்றும் பொபினியில் இருந்து கிட்டத்தட்ட 7500 மக்களை வெளியேற்றுறும், நடவடிக்கை இன்று காலை 9 மணிக்கு நடாத்தப்பட்டுள்ளது. அபாயச் சங்கு ஒலிக்கப்பட்டு இவர்கள் வெளியேற்ற...
6 September, 2015, Sun 13:25 | views: 9692 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தற்காப்புச் சூடு - காவற்துறை மீது விசாரணை!!
கைது செய்யப்பட்ட, துப்பாக்கிப் பிரயோகம் நடாத்திய காவற்துறை அதிகாரி மீது விசாரணை நடாத்தப்பட்டுள்ளது...
5 September, 2015, Sat 23:45 | views: 7314 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பள்ளிக்குப் பிந்திச் சென்றால் பத்து யூரோ அபராதம்!!
பாடசாலையில் இருந்து பிள்ளைகளைத் தாமதமாகக் கூட்டிச் செல்ல வரும் பெற்றோரிற்கு, அங்கு வைத்தே குற்றப்பணத்திற்கான சீட்டு வழங்கப்படுகின்றது. தாமதத்திற்கான சரியான காரணத்தை...
5 September, 2015, Sat 22:15 | views: 9125 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கஞ்சாவுடன் பள்ளி சென்ற சிறுமி - கைது செய்யப்பட்ட பெற்றோர்!
அம்மா இந்தப் பூக்கன்றுகளைப் பார்த்துக் கொள்வார், நாங்கள் அதனை சிகரட் போல் செய்து கொடுக்க அப்பா அதனைப் புகைப்பார் என இந்தச் சிறுமி காவற்துறையினரிடம் தெரிவித்திருந்தார்....
5 September, 2015, Sat 21:10 | views: 9356 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ISIS பயங்கரவாதிகள் மீது பிரான்ஸ் வான் தாக்குதல்!!
பயங்கரவாதத்திற்கெதிராக நாம் அமைத்த குழுவிற்கு ஆதரவாக நாம் மீண்டும் களத்தில் இறங்க வேண்டியுள்ளது. நாம் இந்தக் குழுவினைப் பலப்படுத்வேண்டி உள்ளது....
5 September, 2015, Sat 19:01 | views: 11881 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS