Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
29 September, 2017, Fri 11:00 GMT+1  |  views: 10429
ரிஸ் மாநகரசபையின் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு அங்கமான, மாதம் ஒரு முறை வாகனங்கள் அற்ற பரிசின் திட்டத்தின், மூன்றாவது தடவையாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஒக்டேபார் 1ம் திகதி தெரிவு செய்யப்பட்டுள்ளது. வழமையாக அவெனியூ சோம்ப்ஸ் எலிசே மட்டுமே வாகனங்கள் இல்லாத ஞாயிற்றுக்கிழமையாக மாதம் ஒரு முறை அறிவிக்கப்பட்டு வந்தது.
 
ஆனால் இந்த நடைமுறை, தற்பொழுது பரிஸ் முழுவதையும் அடக்கியுள்ளது. உட்சுற்று வீதியான périphérique தவிர்ந்த மற்றைய அனைத்து வீதிகளிலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியிலிருந்து மாலை 18 மணிவரை தனியார் தானுந்துகள் (இயந்திர வாகனங்கள்) அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது. ஈருருளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
 
 
RATP யின் பேருந்துகள், Taxi, VTC அகியவை மட்டுமே இந்த நேரப்பகுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுவும் 30 km/h வேகத்தில் மட்டுமே இவை செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் Montmartre(18e), canal Saint-Martin (10e) Marais (4e)ஆகிய பகுதிகள் பாதசாரிகளிற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
இந்த விதி ஒழுங்கை மீறுபவர்களிற்கு 22€ குற்றப்பணம் விதிக்கப்படும். இது மூன்று நாட்களிற்குள் செலுத்தப்படாவிட்டால், அது 75€ வாக அதிகரிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பாத்தோமீட்டர் (Fathometer)

ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
1600 மீட்டர் நீளத்தில் ஒரு சித்திரக்கதை! - Lyon நகரில் சாதனை!
சித்திரக்கல்லூரி மாணவர்களால் வரையப்பட்ட ஆயிரக்கணக்கான ஓவியங்களை கொண்டே இந்த சித்திரக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள்
23 May, 2016, Mon 17:00 | views: 9853 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எரிபொருளுக்கு தட்டுப்பாடு! - மூடப்பட்டுவரும் நிலையங்கள்!
பிரான்சில் இதுவரை 1500 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இல்லாததால் மூடப்பட்டுள்ளதாக
23 May, 2016, Mon 9:47 | views: 10272 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Cannes திரைப்பட விழாவில் பிரிட்டிஷ் இயக்குனருக்கு விருது!
'இந்த உலககில் மிக ஆபத்தான நிலையில் வாழ்கிறோம் நாம்' என விருதை பெற்றுக்கொள்ளும் போது இயக்குனர் தெரிவித்துள்ளார்.
23 May, 2016, Mon 7:00 | views: 6059 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'ஜூன் ஜூலை மாதங்களில் ஆர்ப்பாட்டங்கள் வேண்டாம்' - தொழிலாளர் சங்கத்துக்கு அரசு வேண்டுகோள்!
வன்முறைகளில் ஈடுபட்டு பிரான்சின் மானத்தை விற்றுவிட வேண்டாம்!' என கேட்டுக்கொண்டுள்ளார்.
22 May, 2016, Sun 17:00 | views: 11106 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Charles de Gaulle விமானநிலையத்தில் விசாரணை!
பரிஸ் தாக்குதலுக்கு பின் பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் இருந்துவரும் Charles de Gaulle விமான நிலையத்தில் இருந்து E
22 May, 2016, Sun 7:00 | views: 9009 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS