Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
வேலையாள்த் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
வாடகைக்கு வீடு
06102018
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
29 September, 2017, Fri 11:00 GMT+1  |  views: 12994
ரிஸ் மாநகரசபையின் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு அங்கமான, மாதம் ஒரு முறை வாகனங்கள் அற்ற பரிசின் திட்டத்தின், மூன்றாவது தடவையாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஒக்டேபார் 1ம் திகதி தெரிவு செய்யப்பட்டுள்ளது. வழமையாக அவெனியூ சோம்ப்ஸ் எலிசே மட்டுமே வாகனங்கள் இல்லாத ஞாயிற்றுக்கிழமையாக மாதம் ஒரு முறை அறிவிக்கப்பட்டு வந்தது.
 
ஆனால் இந்த நடைமுறை, தற்பொழுது பரிஸ் முழுவதையும் அடக்கியுள்ளது. உட்சுற்று வீதியான périphérique தவிர்ந்த மற்றைய அனைத்து வீதிகளிலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியிலிருந்து மாலை 18 மணிவரை தனியார் தானுந்துகள் (இயந்திர வாகனங்கள்) அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது. ஈருருளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
 
 
RATP யின் பேருந்துகள், Taxi, VTC அகியவை மட்டுமே இந்த நேரப்பகுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுவும் 30 km/h வேகத்தில் மட்டுமே இவை செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் Montmartre(18e), canal Saint-Martin (10e) Marais (4e)ஆகிய பகுதிகள் பாதசாரிகளிற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
இந்த விதி ஒழுங்கை மீறுபவர்களிற்கு 22€ குற்றப்பணம் விதிக்கப்படும். இது மூன்று நாட்களிற்குள் செலுத்தப்படாவிட்டால், அது 75€ வாக அதிகரிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டோனோமீட்டர் (Tonometer)

ஒலியின் அளவை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஒரே அறையில் தூங்கிக்கொண்டிருந்த நான்கு நபர்கள் மீது தாக்குதல்!!
நேற்று ஞாயிற்றுக்கிழமை, நபர் ஒருவர், அவருடன் தூங்கிக்கொண்டிருந்த நான்கு நபர்களை கத்தியாப் சரமாரி
22 October, 2018, Mon 10:00 | views: 1284 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக பரிசில் குவிந்த மக்கள்!!
நேற்று ஞாயிற்றுக்கிழமை பரிசில், ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது இடம்பெறும் வன்மு
22 October, 2018, Mon 7:00 | views: 2464 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Gonesse : A1 சாலையில் விபத்து! - ஜோந்தாம் அதிகாரி பலி!!
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, வீதி கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஜோந்தாம் அதி
21 October, 2018, Sun 17:00 | views: 2758 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - ஓரினச்சேர்க்கையாளரை தாக்கிய - நால்வர் கைது!!
முதலாம் வட்டாரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர், நபர் ஒருவர் தா
21 October, 2018, Sun 13:00 | views: 2758 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தகாத வார்த்தையால் திட்டித்தீர்த்த Jean-Luc Mélenchon - வழக்கு பதியப்போவதாக வானொலி அறிவிப்பு!!
தகாத வார்த்தைகளால் திட்டித்தீர்த்த Jean-Luc Mélenchon க்கு எதிராக கு
21 October, 2018, Sun 11:02 | views: 2432 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS