Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
சிகரட் - முதற்கட்ட விலை உயர்வு அதிகரிப்பு!!
29 September, 2017, Fri 9:00 GMT+1  |  views: 2413
2020 இற்குள் ஒரு பெட்டி சிகரட்டின் விலை 10€ வாக அதிகரிக்க உள்ளதாக சுகாதர அமைச்சகம் அறிவித்தமை ஏற்கனவே வாசகர்கள் அறிந்த வியடம். தற்போது இந்தக் கட்டண உயர்வின் கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
முதற்கட்டமாக எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல், ஒரு பெட்டி சிகிரட்டின் விலையானது 35 சதங்களால் அதிகரிக்க உள்ளது. 
 
 
மருத்துவக் காப்புறுதியான (Assurance maladie / Sécurité sociale) இன் பாதீட்டு நட்டத்தினை இதன் மூலம் சிறிதளவு சரி செய்யலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் இந்த அதிகரிப்புகளின் மூலம், பெருமளாவன பிரெஞ்சு மக்கள் புகை பிடிப்பதைக் குறைப்பார்கள் அல்லது நிறுததுவார்கள் எனவும் அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* 1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
காவல்துறையினரின் விசாரணைகளில் இளைஞன் பலி!!
காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் விசாரிக்கப்பட்டு வந்த இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். காவல்துறையினர் விசாரணைகளுக்கு
19 November, 2017, Sun 17:00 | views: 1316 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செல்வாக்கு அதிகரிப்பு!!
கடந்த ஒக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட செல்வாக்கு சரிவைத் தொடர்ந்து, தற்போது நவம்பர் மாதத்தில் மீண்டும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.
19 November, 2017, Sun 13:00 | views: 784 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜனாதிபதி சாள்-து-கோலின் இறுதி மெய்பாதுகாவலர் உயிரிழப்பு!!
முன்னாள் ஜனாதிபதி மற்றும் இராணுவ ஜெனரல் மதிப்புக்குரிய சால்-து-கோலின் நான்கு மெய்காவலர்களில், இறுதி வீரரும் உயிரிழந்துள்ளதாக
19 November, 2017, Sun 10:00 | views: 1395 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு நபரை பயங்கரவாதி என நினைத்து துப்பாக்கியால் சுட்ட ஸ்பெயின் காவல்துறை!!
பிரெஞ்சு நபர் ஒருவரை பயங்கரவாதி என நினைத்து ஸ்பெயின் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஸ்பெயின் எல்லையில்
19 November, 2017, Sun 7:00 | views: 1308 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சார்சல் - பொதுமக்கள் மீது காவற்துறை அதிகாரி சரமாரியான துப்பாக்கிச் சூடு - அதிர்ச்சிச் சம்பவம்!!
இந்தச் சம்பவத்தில் மூவர் உடனடியாகக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் மூவர் படுகாயமடைந்து...
19 November, 2017, Sun 1:48 | views: 5202 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS