Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
வாடகைக்கு வீடுகள்
061017
கடை விற்பனைக்கு
210917
Bail விற்பனைக்கு
210917
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
பிரான்ஸ் - மக்கள் தொகை அதிகம் கொண்ட முதல் 10 நகரங்கள்!!
27 September, 2017, Wed 14:30 GMT+1  |  views: 2996
பிரெஞ்சு மக்கள் தொகை குறித்து தொடர்ச்சியாக பல புதினங்களை அறிந்து வருகிறோம் இல்லையா?? இன்று.. பிரான்சில் உள்ள அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களை பட்டியலிடுவோம்!!
 
10. பத்தாவது இடத்தில் Lille. Nord-Pas-de-Calais மாகாணத்தின் Nord மாவட்டத்தில் உள்ள நகரம் இது. மொத்த மக்கள் தொகை 227,533.
 
09. ஒன்பதாவது இடத்தில் உள்ள நகரம் Bordeaux. Aquitaine மாகாணத்தின் Gironde மாவட்டத்தில் உள்ளது இந்த Bordeaux. மொத்த மக்கள் தொகை 239,399.
 
08. எட்டாவது இடத்தில் Montpellier நகரம் இருக்கின்றது. 264,538 மக்கள் தொகை கொண்ட இந்த நகரம் Languedoc-Roussillon மாகாணத்தின் Hérault மாவட்டத்தில் இருக்கின்றது. 
 
07. ஏழாவது இடத்தில் Strasbourg நகரம் உள்ளது. மொத்த மக்கள் தொகை  272,222.  Alsace மாகாணத்தின் Bas-Rhin மாவட்டத்தில் உள்ளது இந்த Strasbourg. 
 
06. 287,845 மக்கள் தொகையுடன், Pays-de-la-Loire மாகாணத்தின் Loire-Atlantique நகரில் உள்ள Nantes நகரமே மக்கள் தொகை பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. 
 
05. ஐந்தாவது இடத்தில்  Nice நகரம் உள்ளது. Alpes-Côte d’Azur மாகாணத்தின் Alpes-Maritime மாவட்டத்தில் உள்ள இந்த நகரத்தில் 344,064 பேர் வசிக்கின்றனர்.
 
04.  Toulouse நகரம் நான்காவது இடத்தில் உள்ளது. Midi-Pyrénées மாகாணத்தின் Haute-Garonne மாவட்டத்தில் உள்ள இந்த நகரில் மொத்தம் 447,340 பேர் வசிக்கின்றனர். 
 
03. Rhône-Alpes மாகாணத்தின் Rhône மாவட்டத்தில் உள்ள Lyon நகரம் 491,268 மக்கள் தொகையுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. 
 
02. இரண்டாவது மக்கள் தொகை கொண்ட நகரம் Marseille. Alpes-Côte d’Azur மாகாணத்தின் Bouches-du-Rhône மாவட்டத்தில் உள்ள Marseilleஇல் மொத்த மக்கள் தொகை 850,636.
 
இப்பொழுது நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள்... ஆம்.. முதல் இடத்தில் சந்தேகமே இல்லாமல்.. தலைநகரம் பரிஸ் தான் உள்ளது. இல்-து-பிரான்சின் தலைநகர்..  பிரான்சின் தலைநகர் என பல்வேறு பெருமைகள் கொண்ட பரிசின் மக்கள் தொகை 2,249,975!!
paristamil
மரண அறிவித்தல் Paristamil Marana Arivithalதிரு நாகலிங்கம் பஞ்சலிங்கம்
Paristamil Marana Arivithal
மண்ணில்:23-05-1960
விண்ணில்:13-10-2017
Paristamil Marana Arivithal

யாழ். கரவெட்டி கிழக்கு யார்க்கருவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம்

பிறந்த இடம் : யாழ். கரவெட்டி கிழக்குஇறந்த இடம்:  ஜெர்மனி
பொதறிவுத் துணுக்கு :

* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,

  பனாமா கால்வாய்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் மக்கள் உணவை வீணடிக்கிறார்களா?!
சர்வதேச உணவு தினம் அண்மையில், உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பல அமைப்பினர் உணவை வீணடிக்காதீர்கள் என கோஷங்கள் தொடர்ச்சி
17 October, 2017, Tue 10:30 | views: 955 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தேவாலயத்துக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் - நேற்றைய தொடர்ச்சி!!
ஏதொரு பாவமும் அறியாத இறைத்தந்தை Jacques Hamel இன் இரத்த நாளங்களை கூரான கத்தி அறுத்தெறிய, துடிப்புடன்
13 October, 2017, Fri 12:30 | views: 1352 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தேவாலயத்துக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் - நாட்குறிப்பில் இருந்து...!!
சிலர் சிதறி அடித்து வெளியில் ஓட.. சிலர் தேவாலயத்துக்குள் சிக்கிகொண்டனர். சிக்கியவர்களை பணயக்கைதியாக பிடித்துக்கொண்டார்கள் இருவரும்.
12 October, 2017, Thu 15:30 | views: 1125 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Tracfin- பணமோசடிக்கு எப்போதும் வில்லன்!!
பிரான்சில் பல உளவுத்துறை சேவைகள் கடமையில் ஈடுபட்டு வருகின்றன. பயங்கரவாதம், நாசவேலைகள்
11 October, 2017, Wed 15:30 | views: 866 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மக்ரோன் மற்றும் பிரிஜித்! - அன்றும் இன்றும்!!
இருவரும் முத்தமிட்டுக்கொள்கிறார்கள்.
10 October, 2017, Tue 12:30 | views: 1895 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS