Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
பிரான்சும் - மதங்களும் - மக்களும்!!
25 September, 2017, Mon 13:30 GMT+1  |  views: 2621
பிரெஞ்சு மக்கள் தொகை 66,991,000 (2017 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின் படி). பிரான்சின் மூவர்ண கொடியின் தத்துவம் உங்களுக்குத் தெரிந்ததே... "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" ஆகிய மூன்றும் தான் அவை!! சகோதரத்துவம் என்பது வெறுமனே பெயருக்காக இல்லாமல்.. பிரெஞ்சு தேசம் அதை முழுமையாக கொண்டுள்ளது. பல்வேறு தரப்பட்ட மதத்தினர் ஒற்றுமையாக இங்கு வாழ்வதே மிகப்பெரும் உதாரணமாகும். 
 
பிரான்சில் உள்ள மக்கள் தொகையில் அதிகளவு வசிக்கும் மதத்தினர் கிருஸ்தவர்கள். மொத்த மக்கள் தொகையில் 63 தொடக்கம் 66 வீதம் வரையானவர்கள் கிருஸ்தவர்கள். 
 
7 தொடக்கம் 9 வீதம் வரையானவர்கள் இஸ்லாமியர்கள். 0.5 தொடக்கம் 0.75 வீதமானவர்கள் பெளத்த மதத்தினர். அதே அளவில் பிரான்சில் யூத மதத்தினரும் வசிக்கின்றனர். 0.5 தொடக்கம் 1 வீதமானவர்கள் பிற மதத்தினரைச் சேர்ந்தவர்கள். 
 
ஆனால், பிரான்ஸ் ஒரு மத சார்பற்ற நாடு என்பது உங்களு தெரியுமா?? இங்கு மதம் தொடர்பான எந்த நியாயங்களும் சேர்க்க முடியாது. குற்றம் என்றால் குற்றம் தான். மதம் சார்பாக எந்த சலுகைகளும் கிடையாது!!
 
இப்படி இருக்க..., மேற்சொன்ன கணக்கில் ஒரு குறிப்பிட்ட வீதத்தினர் குறைகின்றனரே.. அவர்கள் எல்லாம் யார்??!
 
அதாவது பிரான்சில் 23 தொடக்கம் 28 வீதமான மக்கள் மத சார்பற்றவர்கள். தங்களை irréligieux என அடையாளப்படுத்துகிறார்கள். உலக மக்கள் தொகையில் 16 வீதமானவர்கள் தங்களை மதங்களற்றவர்கள் என அடையாளப்படுத்துகிறார்கள்.
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

*  சராசரி மனிதனின் தகவல்கள்....
   குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
   உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
   ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
   இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
   மிகவும் குளிரான பகுதி - மூக்கு
   வியர்க்காத உறுப்பு - உதடு
   சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
   நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
   வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
   இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
எரிமலையில் இருந்து தப்பித்த உலகின் மிகப்பெரிய அதிஷ்ட்டசாலி!!
மறுநாள் காலை 7.52 மணிக்கு Mt. Pelée எரிமலை வெடித்து, ஊருக்குள் எரிமலை குழம்புகள் ஆறாய் பாய்ந்தது.
18 February, 2018, Sun 10:30 | views: 701 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எரிமலையில் இருந்து தப்பித்த உலகின் மிகப்பெரிய அதிஷ்டசாலி!!
வேறு எந்த அடையாளங்களும் அற்ற ஒரு சாதாரண நபரை ஒரு நாள் இந்த உலகமே அடையாளம் கண்டுகொண்டது.
17 February, 2018, Sat 10:29 | views: 1030 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தீவை எரித்த எரிமலை! - ஒரு கண்ணீர் தொடர்...!!
வழியில் கண்டதை எல்லாம் எரித்து, தன்னுள் அடக்கிக்கொண்டு முன்னேறிய எரிமலை குழம்புகள்... மனிதர்களி
14 February, 2018, Wed 10:30 | views: 1193 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தீவை எரித்த எரிமலை! - ஒரு கண்ணீர் தொடர்...!!
எட்டாம் திகதி காலையில் அந்த கிராமத்தில் வசித்த 30,000 பேர்களை ஒரு சேர கொன்று குவித்தது எரிமலை.
13 February, 2018, Tue 10:30 | views: 1020 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தீவை எரித்த எரிமலை! - ஒரு கண்ணீர் தொடர்...!!
ஏப்ரல் 7 ஆம் திகதி. காலை 4 மணி. மூச்சுத்திணறல் போன்று சுவாசிக்க பெரும் சிரமத்துடனே விடிந்தது. காரணம் சாம்பல் துகள். வேக வேகமாக
12 February, 2018, Mon 10:30 | views: 1147 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play

Amthyste International
  Annonce
TOYOTA VERSO
3900 EURO €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
APPARTEMENT 4 PIÈCES A VENDRE
199 000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Actif assurance
Advertisements  |  RSS