வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
சூறாவளி! - அரசின் மேல் விசாரணைகள் வேண்டும்! - நால்வரில் மூவர் தெரிவிப்பு!
14 September, 2017, Thu 11:00 GMT+1  |  views: 1136
Irma சூறாவளி குறித்த அரசின் நிலைப்பாட்டில் பாராளுமன்ற ஆணையம் விசாரணைகள் நடத்தவேண்டும் என பிரெஞ்சு மக்களில் நால்வரில் மூவர் தெரிவித்துள்ளனர். 
 
மேற்கிந்திய பிரெஞ்சு தீவுகள் மீது ஏற்பட்ட Irma சூறாவளி பலத்த சேதத்தினை ஏற்படுத்தியிருந்தது. 1.2 பில்லியன் யூரோக்கள் சேதம் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அரசு தரப்பு மெத்தனமாக நடந்துகொள்வதாக பல தரப்பில் இருந்து குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் நேற்று புதன்கிழமை எடுக்கப்பட்ட புதிய கருத்துக்கணிப்பு ஒன்றில், பிரான்சில் நால்வரில் மூவர் (76 வீதமானோர்) அரசின் மேல் விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்கள். 
 
தொலைக்காட்சி ஒன்றில் நேரடியாக Efesh  நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பிலேயே இது தெரியவந்துள்ளது. விராசணைகள் வேண்டும் என தெரிவித்த 76 வீதமானவர்களில், 88 வீதமானவர்கள் இளைஞர்கள் எனவும், 18 தொடக்கம் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பேடோலொஜி  (Pedology)

மண் அறிவியல் குறித்த படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தை ஆயுத முனையில் மடக்கிய கொள்ளையர்கள்
இன்று திங்கட்கிழமை காலை பண வாகனம் ஒன்றை கொள்ளையிட முயற்சி இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச்சூடும்
25 September, 2017, Mon 17:00 | views: 724 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Aulnay-sous-Bois - இரண்டு பாடசாலைகள் சூறையாடல்! - 6 மகிழுந்துகளுக்கும் தீ வைப்பு!!
ஞாயிற்றுக்கிழமை இரவில் Aulnay-sous-Bois (செந்தனி) இல் இரண்டு பாடசாலைகள் அடித்து நொருக்கபட்டு சூறையாடப்பட்டுள்ளன
25 September, 2017, Mon 15:00 | views: 999 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வில்லியே-சூர்-மார்னில் ஆசிய உணவகக் கொள்ளை!!
ஒரு 20 வயது ஆணும், 39 வயது பெண்ணும, நான்கு முகமூடி அணிந்த கொள்ளையர்கள் தாக்கப்பட்டு வீட்டிற்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்...
25 September, 2017, Mon 13:00 | views: 1667 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எரிபொருள் நிலையங்களை நோக்கிப் படையெடுக்கும் வாகனங்கள்!! தட்டுப்பாடு!!!
இந்த நிலையமையில் எரிபொருள் நிலையங்கள், பெற்றோல் மற்றும் டீசல்களின் விலைகளை மிகவும் அதிகமாக ஏற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது...
25 September, 2017, Mon 8:00 | views: 1730 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மலையில் இருந்து தவற இருந்த பேரூந்து! - பிரெஞ்சு நபர் காப்பாற்றினார்!!
21 பயணிகளுடன் சென்ற மகிழுந்தை பிரெஞ்சு நபர் ஒருவர் தடுத்து நிறுத்தி பெரும் உயிரிச் சேதத்தை
25 September, 2017, Mon 11:00 | views: 1092 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS