வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
முன்னாள் ஜனாதிபதியின் வழித்தடத்தில்.....
13 September, 2017, Wed 21:29 GMT+1  |  views: 2647
எமானுவல் மக்ரோன் கிட்டத்தட்டத் தன் வழிகாட்டியாக மதிக்கும் முன்னாள் ஜனாதிபதி ஜக் சிராக்கினைச் சந்த்திப்பதற்காகச் சென்றுள்ளார்.
 
எமானுவல் மக்ரோனுடன் பல விடயங்கள் பற்றி மிகவும் நீண்ட நேரம், முன்னாள் ஜனாதிபதி ஜக்-சிராக் அளவளாவி உள்ளார் என, ஜக்-சிராக் மற்றும் பெர்னாதெத் சிராக் தம்பதிகளின் இளைய மகள், Claude Chirac தெரிவித்துள்ளார். இவரும் இவரது கணவரான  Frédéric Salat-Baroux ம் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே நேரம் பிரிஜித் மக்ரோன் மற்றும் பெர்னாதெத் சிராக் ஆகியோரும் தங்களிற்குள் பல விடயங்களைப் பரிமாறி உள்ளனர்.
 
இந்தச் சந்திப்பின் ஞாபகார்த்தமாக, ஜக்-சிராக் அவர்கள் வெண்கலத்திலான ஜெனரால்-து-கோல் அவர்களின்  சிறிய சிலை ஒன்றை வழங்கி உள்ளார். இந்தச் சிலையானது ஜக்-சிராக்கின் வாழ்க்கையுடன் மிகவும் தொடர்புடையது. ஜக்-சிராக் பரிசின் நகரபிதாவாக ஆனதில் இருந்து ஜனாதிபதியாக இருந்த காலம் வரை, இந்தச் சிலையைத் தன்னுடனே தனது மேசையில் வைத்திருந்துள்ளார். இதனை தற்போது எமானுவல் மக்ரோனிடம் வழங்கி உள்ளார்.
 
இந்தச் சிலையைத் தனது மேசையில் என்றும் வைத்திருப்பதாக, எமானுவல் மக்ரோன் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
எமானுவல் மக்ரோன் ஜனாதிபதியாகிய பின்னர், ஏற்கனவே, முன்னாள் ஜனாதிபதிகளான நிக்கோலா சார்க்கோசி தம்பதிகள், வலரி-ஜிஸ்கார்-தெஸ்தங் தம்பதிகளை அவர்கள் வீட்டில் சென்று சந்தித்துள்ளார். 
 
 
உயிருடன் உள்ள முன்னாள் ஜனாதிபதிகளில், இன்னமும் பிரோன்சுவா ஒல்லோந்தினை மட்டும் எமானுவல் மக்ரோன் இன்னமும் சந்திக்கவில்லை. ஆனாலும் அவருடனான சந்திப்பு, நிகழ்ச்சி நிரலிடப்பட்டுள்ளதாக எலிசே மாளிகை தெரிவித்துள்ளது. 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே

  குங்குமப்பூ

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பாடசாலை மாணவிகள் பாலியல் வல்லுறவு - தண்டனை!!
இவன் பாலியல் வல்லுறவு கொண்ட எட்டுப் பேரில், ஏழு பேர் COLLÉGE மாணவிகள் என்பது அதிர்ச்சிக்குரிய...
22 September, 2017, Fri 15:00 | views: 195 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சின் முதற்குடியரசு - பிரான்சின் முதல் TGV - இன்று!!
புதிய மக்கள் பிரதிநிதிகளுடன் அமைக்கப்பட்ட முதற் பாராளுமன்றத்தில், முடியாட்சி அழிக்கப்படதாக அறிவிக்கப்பட்டதுடன்....
22 September, 2017, Fri 13:00 | views: 676 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - 3 வீதத்துக்கும் அதிகமாக குறைந்த போக்குவரத்து நெரிசல்!!
நேற்று வியாழக்கிழமை பரிஸ் நகரசபை வெளியிட்ட தகவலின் படி, கடந்த வருடத்தைக்காட்டிலும் இந்த வருடம், பரிசில்
22 September, 2017, Fri 11:00 | views: 522 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெரும் ஆரவாரத்துடன் மக்ரோனிற்கு வரவேற்பு - மார்செய்யில் ஒலிம்பிக் நீச்சற் போட்டிகள்!!
இன்னமும் ஏழு வருடங்களில், இங்கு ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும், தயாராகுங்கள் வீரர்களே! என அனைத்து வயதுத் தரப்பு தடகள வீரர்....
22 September, 2017, Fri 9:00 | views: 530 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாதியாக குறைந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் எண்ணிக்கை! - உள்துறை அமைச்சு தகவல்!!
நேற்று, செப்டம்பர் 21 ஆம் திகதி தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இது குறித்த தகவல்களை
22 September, 2017, Fri 7:00 | views: 901 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS