Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
மீண்டும் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்! - போக்குவரத்து துறை முற்றாக பாதிப்பு!!
13 September, 2017, Wed 17:00 GMT+1  |  views: 3223
நேற்று, செப்டம்பர் 12 ஆம் திகதி இடம்பெற்ற தொழிற்சங்கங்களின் மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, செப்டம்பர் 25 ஆம் திகதி மற்றுமொரு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க உள்ளனர். 
 
குறிப்பாக, தொழிற்சங்கள் வீதி போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் வீதி போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட உள்ளது. CGT மற்றும் FO ஆகிய இரண்டு தொழிற்சங்களின் போக்குவரத்து துறையினர் முழுமையான பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்று தெரிவிக்கும் போது, இந்த பணி நிறுத்தம் 'மிக கடுமையான நடவடிக்கை' என குறிப்பிட்டுள்ளார்கள். குறிப்பாக எரிபொருள் வாகனங்கள் அனைத்தும் தடைப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நாள் ஆர்ப்பாட்டத்தில் இது பாரிய சிக்கல்களை கொண்டுவராது என்ற போதும், தொடர்ச்சியாக இந்த பகிஷ்கரிப்பு இடம்பெற்றால், கடந்த வருடத்தை போல பெற்றோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என ஊடகங்களால் எதிர்வு கூறப்பட்டுள்ளது. 
 
நேற்றைய ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, மீண்டும் இரண்டாவது ஆர்ப்பாட்டம் செப்டம்பர் 21 ஆம் திகதி இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் 25 ஆம் திகதி திங்கட்கிழமை வீதி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வார்கள். அடுத்து வரும் இரண்டு ஆர்ப்பாட்டங்களின் போதும் பொது போக்குவரத்துக்கள் பாதிப்புக்குள்ளாகும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1990-ம் ஆண்டு பீஜிங் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் முதலாக கபடி ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

2004-ம் ஆண்டு முதல் உலக கோப்பைக்கான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
உலகக்கிண்ண எதிரொலி! - 920 கிலோ எடையுள்ள காளைக்கு Mbappé எனும் பெயர்!!
உலக்கிண்ணம் தொடர்பான வெற்றி கொண்டாட்டங்களும், ஆச்சரியங்களும் ஓய்ந்தபாடில்லை. தற்போது
17 July, 2018, Tue 12:03 | views: 504 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எலிசே மாளிகையில் வீரர்கள்! - சிவப்பு கம்பள வரவேற்பு!!
நேற்று 19.44 மணிக்கு வீரர்கள் எலிசே மாளிகைக்கு வந்தடைந்தார்கள். ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும்
17 July, 2018, Tue 9:00 | views: 1493 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சாம்பியன்களுக்கு பிரம்மாண்ட வரவேற்ப்பு! - வரலாறு காணாத சம்பவம்!!
உலகக்கிண்ண சாம்பியன்களுக்கு நேற்று திங்கட்கிழமை வரலாறு காணாத அளவு பிரம்மாண்டமான வரவேற்ப்பு அளிக்கப்ப
17 July, 2018, Tue 7:00 | views: 2306 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Bondy நகரின் வெற்றி நாயகன் Kylian Mbappé - ஒரு பார்வை.
இன்று மாலை சோம்ப் எலிசே வீதியில் உலாவந்த வீரர்கள், பின்னர் ஜனாதிபதி மக்ரோனைச் சந்தித்து தம் வெ
16 July, 2018, Mon 22:00 | views: 7067 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு வெற்றியை வெறித்தனமாக கொண்டாடிய நபர் - பரிதாபமாக பலி!!
நேற்று இரவு பிரெஞ்சு அணியின் தீவிர ரசிகர் ஒருவர், வெற்றியை கொண்டாடிக்கொண்டிருக்கும் போது பரிதாபமா
16 July, 2018, Mon 21:00 | views: 2831 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS