Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
வாடகைக்கு வீடுகள்
061017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
Gare de Lyon விபத்து! - வரலாற்றில் இருந்து...!!
13 September, 2017, Wed 13:30 GMT+1  |  views: 2578
பிரான்சில் இடம்பெற்ற மிகப்பெரிய தொடரூந்து விபத்தாக இது கருதப்படுகிறது. Gare de Lyon நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தொடரூந்தின் பின்னால் மற்றொரு தொடரூந்து வந்து மோதியது!!
 
ஜூன் மாதம், 22 ஆம் திகதி, 1988 ஆம் ஆண்டு. Seine-et-Marne இன் Melun நகரில் இருந்து Class Z 5300 தொடரூந்து உச்ச வேகத்தில் வந்துகொண்டிருந்தது. மொத்தம் 50 கிலோமீட்டர்கள் பயணம். தொடரூந்து Le Vert de Maisons  நிலையத்தில் நிறுத்தப்படுவதற்கான பிரேக் அழுத்தப்பட்டது. ஆனால் தொடரூந்து நிற்கவில்லை. கார்-து-லியோன் நிலையத்துக்கு இன்னும் 10 கிலோமீட்டர்களே மிச்சம் இருந்தது. 
 
தொடரூந்து சாரதி Daniel Saulin ஒருவழியாக எழுந்து நின்று அவசர பிரேக்கினை அழுத்தி தொடரூந்தை நிறுத்தினார். பயணிகள் பலர் அப்போது தொடரூந்தை விட்டு இறங்கியிருந்தனர். மீதமிருந்த பயணிகள் தங்கள் பயணத்தை கார்-து-லியோன் வரை தொடர இருந்தனர். 
 
பிரேக் வேலை செய்யவில்லை என்றதும், சாரதி Daniel Saulin, மற்றும் அவரது உதவியாளர் Guard Jean Charles Bovée இருவரும் இணைந்து அதை சரிசெய்தனர். பிரேக் வேலை செய்கிறது என்பதை தெரிந்துகொண்ட இருவரும், 26 நிமிடங்களுக்கு பின்னர் Le Vert de Maisons நிலையத்தில் இருந்து தொடரூந்தை கிளப்பினார்கள். 
 
Maisons-Alfort நிலையத்தை தொடரூந்து கடந்தது. கார்-து-லியோனுக்கு அருகே வந்ததும், Daniel Saulin, மஞ்சள் நிற மின்விளக்கை ஒளிரச்செய்கிறார். அவருக்கு கார்-து-லியோன் கட்டுப்பாட்டறையில் இருந்து தகவல் வருகிறது... தொடரூந்தை மெதுவாக்கவும் எனவும், உங்களுக்காக காலியான நடைமேடை தயார் செய்யப்படுகிறது !' என கட்டளை வருகிறது. 
 
ஆனால், மீண்டும் தொடரூந்தின் பிரேக் வேலை செய்யவில்லை என்பதை சாரதி Daniel Saulin உணர்கிறார். உடனே துரித கதியில் செயற்பட்டு.. விஷயத்தை கார்-து-லியோன் நிலையத்துக்கு தெரிவிக்க முனைகிறார்... ஆனால் அது பயனளிக்கவில்லை!!
 
நாளை..!!
paristamil
மரண அறிவித்தல் Paristamil Marana Arivithalதிரு முருகேசு சரவணமுத்து
Paristamil Marana Arivithal
மண்ணில்:22-03-1950
விண்ணில்:10-11-2017
Paristamil Marana Arivithal

யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சரவணமுத்து

பிறந்த இடம் : யாழ். சுழிபுரம் இறந்த இடம்:  பிரான்ஸ் Bobigny
பொதறிவுத் துணுக்கு :

* திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது,

  பெட்ரோலியம்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Fleury-Mérogis - சிறைச்சாலை!!
ஐரோப்பாவின் மிகப்பெரிய சிறைச்சாலை நமது பிரான்சில் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அதும் பரிசின் புறநகர் பகுதியிலேயே உள்ளது...
17 November, 2017, Fri 15:00 | views: 868 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
2005 பிரெஞ்சு கலவரம்! - la conclusion!!
நவம்பர் 16, 2005, இன்றைய நாளில் கலவரம் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கிட்டத்தட்ட 20 நாட்கள் அரங்கேறிய வன்முறையின் சேதக்கணக்கு
16 November, 2017, Thu 11:30 | views: 595 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
2005 பிரெஞ்சு கலவரம்! - நேற்றைய தொடர்ச்சி!!
கலவரம் கொலைக்களமாக மாறியது. அரசு நீடித்த அவசரகாலச் சட்டத்தினாலும்.. கலவரக்காரர்களின் அட்டூழியத்தினாலும் பொதுமக்கள் இரவில் வெளியில் வர தயங்கினார்கள்.
15 November, 2017, Wed 13:30 | views: 605 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
2005 பிரெஞ்சு கலவரம்! - நேற்றைய தொடர்ச்சி!!
கலவரம் தொடர்கிறது. நவம்பர் 10 ஆம் 11 ஆம் திகதிகளில் காவல்துறையினர் மீதும் தாக்குதல் இடம்பெற்றது. கற்களை காவல்துறையினர்
14 November, 2017, Tue 10:30 | views: 773 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
2005 பிரெஞ்சு கலவரம்! - தொடர்ச்சி!!
இளைஞர்கள் மின்சார வழங்கிக்குள் பதுங்கிக்கொள்ள ஓடியதும், அவர்களை மின்சாரம் தாக்கியதும் திட்டமிட்டதல்ல. அது எதேச்சையாக இடம்பெற்றது. ஆனால் இந்த சம்பவம் பின்னர் மிகப்பெரும்
13 November, 2017, Mon 10:30 | views: 809 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS