வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
மக்ரோனுக்கு எதிரான போராட்டம் - மிகப்பெரும் வெற்றி! - தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!!
13 September, 2017, Wed 15:00 GMT+1  |  views: 2531
ஜனாதிபதி மக்ரோனுக்கு எதிரான தமது முதல் நாள் போராட்டம் மிகப்பெரும் வெற்றி அடைந்துள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. 
 
தொழிலாளர் சட்டமூலத்தில் மக்ரோன் சில மாற்றங்களை கொண்டு வந்திருந்தாலும், அது தொழிலாளர்களுக்கு திருப்திகரமானது இல்லை என தொழிற்சங்க அமைப்புகள் முன்னதாக தெரிவித்து, நேற்று செப்டம்பர் 12 ஆம் திகதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுப்பதாக அறிவித்தன.
 
அதைத் தொடர்ந்து நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், உள்துறை அமைச்சர் தெரிவித்த தகவலின் படி 2,23,000 பேரும் தொழிற்சங்க அமைப்பு தெரிவித்த தகவலின் படி 400,000 பேரும் ஆர்ப்பாட்டதில் கலந்துகொண்டுள்ளனர். மேலும், 'இது மக்ரோனுக்கு எதிரான எங்களுடைய மிகப்பெரிய வெற்றி!' என CGT தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. 
 
அதேவேளை, Paris, Marseille, Nantes ஆகிய நகரங்களில் சில மோதல்கள் இடம்பெற்றன. அதைத் தொடர்ந்து பலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். பிரதமர் எத்துவா பிலிப் தெரிவிக்கும் போது, 'நாங்கள் தொழிலாளர்களின் கவலைகளை கேட்டுக்கொண்டிருந்தோம். அதில் சிலவற்றை கலந்துரையாட வேண்டிய தேவை உள்ளது.' என குறிப்பிட்டார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,

  பனாமா கால்வாய்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பாடசாலை மாணவிகள் பாலியல் வல்லுறவு - தண்டனை!!
இவன் பாலியல் வல்லுறவு கொண்ட எட்டுப் பேரில், ஏழு பேர் COLLÉGE மாணவிகள் என்பது அதிர்ச்சிக்குரிய...
22 September, 2017, Fri 15:00 | views: 232 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சின் முதற்குடியரசு - பிரான்சின் முதல் TGV - இன்று!!
புதிய மக்கள் பிரதிநிதிகளுடன் அமைக்கப்பட்ட முதற் பாராளுமன்றத்தில், முடியாட்சி அழிக்கப்படதாக அறிவிக்கப்பட்டதுடன்....
22 September, 2017, Fri 13:00 | views: 718 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - 3 வீதத்துக்கும் அதிகமாக குறைந்த போக்குவரத்து நெரிசல்!!
நேற்று வியாழக்கிழமை பரிஸ் நகரசபை வெளியிட்ட தகவலின் படி, கடந்த வருடத்தைக்காட்டிலும் இந்த வருடம், பரிசில்
22 September, 2017, Fri 11:00 | views: 529 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெரும் ஆரவாரத்துடன் மக்ரோனிற்கு வரவேற்பு - மார்செய்யில் ஒலிம்பிக் நீச்சற் போட்டிகள்!!
இன்னமும் ஏழு வருடங்களில், இங்கு ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும், தயாராகுங்கள் வீரர்களே! என அனைத்து வயதுத் தரப்பு தடகள வீரர்....
22 September, 2017, Fri 9:00 | views: 540 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாதியாக குறைந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் எண்ணிக்கை! - உள்துறை அமைச்சு தகவல்!!
நேற்று, செப்டம்பர் 21 ஆம் திகதி தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இது குறித்த தகவல்களை
22 September, 2017, Fri 7:00 | views: 904 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS