Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
வாடகைக்கு வீடுகள்
061017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
பரிசில் மிகப்பெரும் பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு! - உள்துறை அமைச்சர் தகவல்!!
13 September, 2017, Wed 11:00 GMT+1  |  views: 1666
கடந்த ஓகஸ்ட் 22 ஆம் திகதி, பரிசில் இடம்பெற இருந்த மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது. 
 
உள்துறை அமைச்சர் Gérard Collomb, நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவிக்கும் போது, 'பரிசில் இரவு விடுதி ஒன்றில் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தனர். குறிப்பாக ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான விடுதி ஒன்றில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், இவ்வருட ஆரம்பத்தில் இருந்து மொத்தம் 12 தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், வெடிப்பொருட்கள் தயாரிக்கும் மற்றும் தாக்குதல் திட்டமிடும் இடங்கள் மொத்தம் 17 கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்படுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
 
மேலும், நாடு முழுவதும் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவுவதாகவும், பயங்கரவாதிகள் நாட்டினை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர் எனவும் Gérard Collomb தெரிவித்துள்ளார்.
  முன்அடுத்த   
paristamil
மரண அறிவித்தல் Paristamil Marana Arivithalதிரு முருகேசு சரவணமுத்து
Paristamil Marana Arivithal
மண்ணில்:22-03-1950
விண்ணில்:10-11-2017
Paristamil Marana Arivithal

யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சரவணமுத்து

பிறந்த இடம் : யாழ். சுழிபுரம் இறந்த இடம்:  பிரான்ஸ் Bobigny
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக நீளமான நதி  எது?
   நைல் நதி (6695கி.மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பாலியல் வன்கொடுமைகள் முற்றாக அழிக்கப்படவேண்டும்! - மக்ரோன் தெரிவிப்பு!!
பாலியல் வன்கொடுமைகள் முற்றாக அழிக்கப்படவேண்டும். இதற்காக நீதி மன்றங்கள் கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
18 November, 2017, Sat 10:00 | views: 212 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Essonne - தீ விபத்தில் ஒருவர் பலி! - இருவர் காயம்!!
நேற்று வெள்ளிக்கிழமை காலை 6.45 மணி அளவில் Essonne இன் Saint-Germain-lès-Corbeil பகுதியில் உள்ள வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
18 November, 2017, Sat 7:00 | views: 358 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Seine-et-Marne - கொள்ளையர்களை நோக்கி 20 தடவைகள் துப்பாக்கியால் சுட்ட ஜோந்தாமினர்!!
இன்று வெள்ளிக்கிழமை காலை Seine-et-Marne பகுதியில் தப்பிச் சென்ற கொள்ளையர்களை நோக்கி ஜோந்தாமினர்கள் துப்பாக்கிச்சூடு
17 November, 2017, Fri 21:00 | views: 1636 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கழிவு பொதிகளுக்குள் மறைந்து சிறைக்கைதி தப்பி ஓட்டம்!!
வியாழக்கிழமை நபர் ஒருவன் Pau சிறைச்சாலையில் இருந்து தப்பிச்சென்றுள்ளான். சிறைச்சாலையில் இருந்து வெளியே செல்லும் கழிவு பொதிக்குள்
17 November, 2017, Fri 19:00 | views: 1682 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரு உதைப்பந்தாட்ட பயிற்சிவிப்பாளர்கள் பணி நீக்கம்! - பயங்கரவாதிகளுடன் தொடர்பு!!
Seine-et-Marne இல், இரு உதைப்பந்தாட்ட பயிற்சிவிப்பாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக
17 November, 2017, Fri 17:00 | views: 1347 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS