Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
கூட்டுப் பாலியல் வல்லுறவு - மதுவும் போதையும்!!
12 September, 2017, Tue 18:00 GMT+1  |  views: 4318
Montauban (Tarn-et-Garonne)  இல் ஒரு 18 வயதுப் பெண் கூட்டுப் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாகி உள்ளார். இந்தப் பெண்தனது முன்னாள் ஆண் நண்பர் உட்பட, நான்கு நபர்களை வீட்டிற்கு அழைத்துள்ளார். அனைவரும் சேர்ந்து மது அருந்தி, கஞ்சாவும் புகைத்துள்ளனர்.
 
 
இதன் பின்னர் இந்த நால்வரில் மூவர், இந்தப் பதினெட்டு வயதுப் பெண்ணை, ஒவ்வொருவராக மாறி மாறிக் கூட்டுப் பாலியல் வல்லுறவு கொண்டுள்ளார். நான்காவது நபர் பாலியல் வல்லுறவில் ஈடுபடவில்லை. ஆனால் அதனைத் தடுக்கவும் இல்லை.
 
இந்தப் பெண்ணிண் முறைப்பாட்டை அடுத்து, நடவடிக்கையில் இறங்கிய காவற்துறையினர், மூன்று பேரைக் கைது செய்துள்ளனர். இதில் பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட இருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்றாவது நபர், பாலியல் வல்லுறவில் ஈடுபடாவிட்டாலும், கண் முன்னால் நடந்த குற்றத்தைத் தடுக்காமைக்காக, நீதித்துறைக் கண்காணிப்பில் விடப்பட்டுள்ளார்.
 
தப்பியோடிய நான்காவது குற்றவாளி இன்னமும் கைது செய்யப்படவில்லை. இந்தக் குற்றவாளிகள் அனைவரும் ஏற்கனவே பாலியற் குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் எனக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஏரோமீட்டர் (Aerometer)

காற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Bondy நகரின் ஹீரோவுக்கு பதாகை!!
கடந்த ஒருவார காலமாக உலகம் முழுவதும் உச்சரிக்கப்படும் பெயரான உதைப்பந்தாட்ட வீரர் Kylian Mbappé க்கு Bondy நகரில் பெரும் பதா
19 July, 2018, Thu 19:00 | views: 3036 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பணிக்குச் சென்றுகொண்டிருந்த காவல்துறை அதிகாரிமீது தாக்குதல்! - இருவர் கைது!!
காவல்நிலையத்துக்கு பணிக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு காவல்துறை அதிகாரி இரண்டு இளைஞர்களால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளா
19 July, 2018, Thu 17:00 | views: 793 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண்ணை கடத்திய ஐவர் கைது! - €700,000 பணம் கேட்டு மிரட்டல்!!
Chevilly-Larue பகுதியில் வசித்த பெண் ஒருவர் ஐந்து நபர்களால் கடத்தப்ப
19 July, 2018, Thu 13:00 | views: 1282 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறுவர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து - A7 வீதியில் விபத்துக்குள்ளானது! - 14 பேர் காயம்!!
சிறுவர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து ஒன்றும் ட்ரக் வகை கனரக வாகனம் ஒன்றும் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 14 பே
19 July, 2018, Thu 11:00 | views: 2039 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
€200,000 மதிப்புள்ள கைக்கடிகாரம் திருட்டு! - தோல்வியில் முடிந்த காவல்துறையினரின் தேடுதல் வேட்டை!!
நேற்று புதன்கிழமை பரிசில் €200,000 யூரோக்கள் மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் சில திருட்டுப்போயுள்ளது. காவல்துறையினரின் திருடனை
19 July, 2018, Thu 7:00 | views: 1347 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS