Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
பிரான்சின் ஆங்கிலச் சாலை!!
1 September, 2017, Fri 10:30 GMT+1  |  views: 3431
பிரான்சின் நெடுஞ்சாலைகள் உலகப்பிரசித்தம். நாட்டின் பெரும்பாகங்கள் அனைத்தை நோக்கியும் நீளும் சாலைகள் பல பெயர்களையும், பல சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. இன்றைய பிரெஞ்சு புதினத்தில் ஆங்கில நெடுஞ்சாலை குறித்து பார்க்கலாம்!
 
395 கிலோமீட்டர்கள் நீளமுள்ள A26 நெடுஞ்சாலையே ஆங்கில நெடுஞ்சாலை (Autoroute des Anglais) என அழைக்கப்படுகிறது. காரணம் மிகச்சிறியது. இலண்டனில் இருந்து வரும் வாகனங்கள், பிரான்சுக்குள் நுழைந்ததும் சந்திக்கும் முதல் நெடுஞ்சாலை இது தான். 
 
இந்த வீதியில் பிரான்சின்  Troyes நகரில் இருந்து, கலே துறைமுகம் நோக்கி செல்கிறது. பரிசில் இருந்து மகிழுந்தில் இலண்டன் செல்லவேண்டும் என்றால்... பல்வேறு சாலைகளை கடந்து இறுதியில் நீங்கள் A26 சாலையில் பயணிக்கவேண்டும். 
 
2025 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த நெடுஞ்சாலை ‎‎Yonne மாவட்டத்தின் Auxerre நகர் வரை விஸ்தரிக்கப்பட உள்ளதாம். அதற்கான திட்டமிடல்கள் ஆரம்பித்து துரிதகதியில் இடம்பெற்று வருகிறது. 
 
இந்த வீதியில் செல்லும் வாகங்கள் அனைத்தும் பிரித்தானியாவை நோக்கி செல்வதால்.. இதற்கு Autoroute des Anglais என பெயர் வந்தது. கலே பகுதியில் வசிக்கும் அகதிகள் பலர்... வாகனத்துக்கு குறுக்கே கட்டையை போட்டு தடுப்பதாக செய்திகளில் கேள்விப்பட்டிருப்பீர்கள்... ஆம்.. அது இந்த சாலை தான்!! 
 
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக நீளமான நதி  எது?
   நைல் நதி (6695கி.மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Hamida Djandoubi என்பவரின் கதை!!
இன்றைய பிரெஞ்சுப் புதினத்தில் Hamida Djandoubi என்பவரின் வாழ்க்கை குறித்து பார்க்கலாம்..!!
14 July, 2018, Sat 10:30 | views: 638 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சின் மிக பழமையான வெளிச்ச வீடு! - சில அடடே தகவல்கள்!!
பிரான்சில் உள்ள மிகப்பழையான வெளிச்ச வீடு எது என தேட ஆரம்பித்தோம். பதில் கிடைத்தது. ஆனால் அது சாதாரண தகவல்கள்
10 July, 2018, Tue 10:30 | views: 909 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மார்டின் லூதர் கிங் நினைவாக ஒரு பூங்கா!!
எல்லாம் சரிதான்.. இந்த பூங்காவுக்கும் மார்டின் லூதர் கிங்குக்கும் என்ன தொடர்பு..? பரிசில் உள்ள எத்தனையோ வீதிகளுக்கு உலகத் தலைவர்க
9 July, 2018, Mon 11:30 | views: 733 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'பகோடா பரிஸ்' - ஒரு ஆச்சரிய தகவல்!!
பரிஸ் பக்கோடா... என்றதும் மாலை நேரத்தில் தேநீருடன் சாப்பிடும் சூடான பக்கோடா ஞாபகம் வந்துவிட்டதா..?
5 July, 2018, Thu 10:30 | views: 1219 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் Berthillon குளிர்களி - ஒரு அறிமுகம்!!
கோடை வெயில் வாட்டி எடுக்கின்றதா..? சில்லென ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டால் எப்படி இருக்கும்... ??
4 July, 2018, Wed 10:30 | views: 1190 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS