வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வாடகைக்கு வீடுகள்
080817-15days
வேலையாள்த் தேவை
060817
Bail விற்பனை Paris 12
050717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
பிரான்சின் எல்லைகள்! - ஒரு சுவாரஷ்ய பார்வை!!
12 August, 2017, Sat 13:30 GMT+1  |  views: 2083
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியதும், தன் எல்லைகளுக்கு மேலதிக பாதுகாப்பு போட்டுள்ளது பிரித்தானியா. சரி விடுங்கள்... ஆனால் பெல்ஜியம், ஜேர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகள் 'நண்பேன்டா!' எல்லைகளை திறந்தே வைத்துள்ளது. பிரெஞ்சு எல்லையில் வசிக்கும் மக்கள் யாராவது காலையில் சாவகாசமாய் 'வோக்கிங்' போக நேர்ந்தால்.. பக்கத்து நாட்டுக்குள் நுழையவும் வாய்ப்புகள் உண்டு! 
 
இன்று பிரெஞ்சு புதினத்தில்.. பிரான்சோடு ஒட்டியிருக்கும் அண்டை நாடுகளின் எல்லைகளின் தூரம் குறித்து பார்க்கலாம். 
 
பிரான்சுக்கும் ஜேர்மனிக்குமான எல்லைக்கோடு 17 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இப்போதல்லவா இப்படி திறந்திருக்கின்றது... பண்டைய காலத்தில் எல்லை தாண்டி கால் வைத்தால் வெட்டிவிடுவார்கள்!! இந்த எல்லையின் மொத்த தூரம் 450 கிலோ மீட்டர்கள்.
 
விசு படத்தில் வருவது போல் பிரான்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் 'கோடு' போட்டது 1659 ஆம் ஆண்டில்! மொத்தம் 623 கிலோ மீட்டர்கள் தூரம். 
 
பிரான்சையும் பெல்ஜியத்தையும் நிலப்பரப்பில் இணைக்கும் தூரம் 620 கிலோ மீட்டர்கள். 1995 ஆம் ஆண்டில் இருந்து 'எல்லையும் இல்லை... தொல்லையும் இல்லை!' என நிரந்தரமாக எல்லையை அகற்றிவிட்டார்கள். இரு நாட்டிலும் பயங்கரவாதம் பெல்லி டான்ஸ் ஆடுகிறது!!
 
மறுபக்கம் இத்தாலி நாட்டின் எல்லை 515 கிலோமீட்டர்கள். இரண்டு நாட்டுக்கும் இடையே பல நெடுஞ்சாலைகள் ஊடறுத்து செல்கின்றன. சாலையில் உள்ள எல்லைக்கோட்டில் உங்கள் மகிழுந்தின் முன் சக்கரத்தை ஒரு நாட்டிலும்.. பின் சக்கரத்தை ஒரு நாட்டிலும் நிறுத்தி.. ஹாயாக செல்ஃபி எடுக்கலாம்!! 
 
சுவிட்சர்லாந்தின் எல்லை 572 கிலோ மீட்டர்கள் தூரத்துக்கு இணைந்து கிடக்கிறது. இதில் விஷேசம் என்னவென்றால் Rhine நதி, பிரான்ஸ் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய மூன்று நாடுகளின் எல்லையை இணைத்து பாய்கிறது. 
 
நடுவில் லக்ஸம்பேர்க் எனும் ஒரு குட்டி நாடு உள்ளதே... அதன் எல்லை விபரங்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. நான்கு சாலைகள் கொண்ட எல்லைகள் இருக்கின்றது.
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது?
   எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பிரான்சில் இருந்து 10 நாடுகளை ஊடறுக்கும் நெடுஞ்சாலை!
இந்த சாலை.. கமல்ஹாசன் போல் பல அரிதாரங்கள் பூசிக்கொண்டு பல பெயர்களில் பல நாடுகள் நகரங்களை தாண்டி
14 August, 2017, Mon 14:33 | views: 2456 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐந்து தலைமுறைகளாய் Jean Trogneux வெதுப்பகம்..!
Jean Trogneux என்பது ஒரு வெதுப்பகம். இனிப்பு பண்டங்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனம். ஐந்து தலைமுறைகளாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த நிறுவனம் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் மாமனாருடைய கடை!
10 August, 2017, Thu 11:30 | views: 1517 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Lycée Saint-Louis-de-Gonzague - சில தகவல்கள்!!
பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள இந்த உயர்கல்லூரி நீங்கள் அறிந்தது தான். இந்த பாடசாலை பிரெஞ்சு தேசத்துக்கு பல முக்கிய அரசியல்
9 August, 2017, Wed 12:30 | views: 993 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கை கால்கள் இல்லாமல் ஆங்கில கால்வாயை நீந்தி கடந்தவர்!! - நேற்றைய தொடர்ச்சி!!
இரண்டு கைகளும் இல்லை... இரண்டு கால்களும் இல்லை... சக்கர நாற்காலியில் வாழ்க்கை என்ற போதும்... தன்னம்பிக்கை இம்மியளவும் குறையாமல்.. அதே உத்வேகத்தில் இருந்தார் Philippe Croizon.
8 August, 2017, Tue 11:30 | views: 851 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Philippe Croizon - கை கால்கள் இல்லாமல் ஆங்கில கால்வாயை நீந்தி கடந்தவர்!!
இன்றைய பிரெஞ்சு புதினத்தில், சாதிப்பதற்கு உடல் ஊனம் ஒரு தடை அல்ல என உலகுக்கு காட்டிய.. தன்னம்பிக்கையின் சிகரம்.. Philippe Croizon குறித்து பார்க்கலாம்!
7 August, 2017, Mon 10:30 | views: 833 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS