Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
070318
வீடு வாடகைக்கு
040318
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
நான்கு நாட்களாக அடைத்துவைக்கப்பட்ட நபர்! - காவல்துறையினர் விடுவித்தனர்!!
12 August, 2017, Sat 17:00 GMT+1  |  views: 3702
நபர் ஒருவர் கடத்தப்பட்டு, நான்கு நாட்கள் ஒரு அறைக்குள் அடைத்துவைக்கப்பட்டிருந்தார். காவல்துறையினர், கடத்தல்காரர்களை கைது செய்ததுடன் நபரையும் விடுவித்துள்ளனர். 
 
இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை Rennes நகரில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் மூன்றாம் திகதியில் இருந்து கடத்தப்பட்டு அறையில் அடைக்கப்பட்டிருந்த நபரை, ஓகஸ்ட் 7 ஆம் திகதி அதிரடியாக உள் நுழைந்து, காவல்துறையினர் விடுவித்துள்ளனர். குறித்த பகுதியில் இருந்து கொக்கைன், ஹெரோயின் போன்ற போதைப்பொருட்களும், 4000 யூரோக்கள் ரொக்கப்பணமும் மீட்கப்பட்டுள்ளதோடு, நால்வர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். 
 
கைது செய்யப்பட்ட நால்வரும் நேற்று வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆட்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் போன்ற பல வழக்குகளின் கீழ் இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் கடத்தப்பட்ட நபர் தொடர்ந்தும் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 வேவ்மீட்டர் (Wavemeter)

ரேடியோ அலைகளின் அலை நீளத்தை அளவிடும் கருவி.
 

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக பெண் அரசியல்வாதிகள் கைகோர்ப்பு!
ஐந்நூறுக்கும் மேற்பட்ட பெண் அரசியல்வாதிகள் குற்றக்கடிதம் ஒன்றில் கைச்சாத்திட்டிருக்கிறார்கள்.
10 May, 2016, Tue 17:00 | views: 6481 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு அரசியல்வாதிமீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு
இந்நிலையில் மற்றொரு அரசியவாதின் மேல் நேற்று திங்கட்கிழமை குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
10 May, 2016, Tue 7:08 | views: 7204 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அதியுச்சப் பாதுகாப்பின் கீழ் சர்வதேசத் திரைப்பட விழா!!
திரைப்படவிழாவின்போது, பணயக்கைதிகள் பயங்கரவாதிகளால் பிடிக்கப்பட்டால், அவர்களை மீட்பதற்கான பயிற்சிகள், கடந்த மாதமே இங்கு பல தடவை...
9 May, 2016, Mon 20:56 | views: 7679 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சென் நதியில் குளிக்கலாம் - திட்டம் 2017 முதல் அமலுக்கு வருகிறது.
சென் நதியில் குளிப்பதற்கும், நீந்துவதற்கும் அனுமதி வழங்கப்பட இருப்பதாக பிரான்சின் மேயர் தெரிவித்துள்ளார்.
9 May, 2016, Mon 17:00 | views: 9228 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜிகாதிப் பயங்கரவாதத்திற்கு எதிராகப் புதிய ஆயுதம்!! 400 இலட்சம் யூரோ பெறுமதியில்...
ஐரோப்பாவின் எந்த விமானநிலையங்களில் இருந்து பயணிக்கும் அனைத்துப் பயணிகளின் பெயரும் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஆய்வு செய்யும் வகை...
9 May, 2016, Mon 14:18 | views: 8362 |  செய்தியை வாசிக்க
isai-vizha-paris
new-veeras-le-blanc-mesnil-france

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
F2 A LOUER
800 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS