Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வாடகைக்கு வீடு
231017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
வாடகைக்கு வீடுகள்
061017
கடை விற்பனைக்கு
210917
Bail விற்பனைக்கு
210917
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
நான்கு நாட்களாக அடைத்துவைக்கப்பட்ட நபர்! - காவல்துறையினர் விடுவித்தனர்!!
12 August, 2017, Sat 17:00 GMT+1  |  views: 3026
நபர் ஒருவர் கடத்தப்பட்டு, நான்கு நாட்கள் ஒரு அறைக்குள் அடைத்துவைக்கப்பட்டிருந்தார். காவல்துறையினர், கடத்தல்காரர்களை கைது செய்ததுடன் நபரையும் விடுவித்துள்ளனர். 
 
இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை Rennes நகரில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் மூன்றாம் திகதியில் இருந்து கடத்தப்பட்டு அறையில் அடைக்கப்பட்டிருந்த நபரை, ஓகஸ்ட் 7 ஆம் திகதி அதிரடியாக உள் நுழைந்து, காவல்துறையினர் விடுவித்துள்ளனர். குறித்த பகுதியில் இருந்து கொக்கைன், ஹெரோயின் போன்ற போதைப்பொருட்களும், 4000 யூரோக்கள் ரொக்கப்பணமும் மீட்கப்பட்டுள்ளதோடு, நால்வர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். 
 
கைது செய்யப்பட்ட நால்வரும் நேற்று வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆட்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் போன்ற பல வழக்குகளின் கீழ் இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் கடத்தப்பட்ட நபர் தொடர்ந்தும் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு எது?
  சுவிட்சர்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தொடருந்து நிலையத்தில் இளைஞன் மீது கத்திக்குத்து!!
8 வயது இளைஞன் மீது தாக்குதல் நடர்தியவர்கள், பலமுறை கத்தியால் குத்தி உள்ளனர். இவரின் வயிற்றுப்பகுதி, கைகள் மற்றும் தோற்பட்டைகளில்..
17 October, 2017, Tue 20:27 | views: 2717 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அகதிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடாத்த முற்பட்டவர்கள் கைது!!
அகதிகள், அரசியல் பிரமுகர்கள், மற்றும் பள்ளிவாசல்கள் ஆகியவற்றின் மீது இவர்கள் தாக்குதல் நடாத்த முற்பட்ட திட்டத்தின், அனைத்துக்...
17 October, 2017, Tue 19:44 | views: 1283 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Montélimar நிலையத்தில் நிற்க மறந்த TGV!!
நேற்று திங்கட்கிழமை பரிஸ் கார்-து-லியோன் நிலையத்தில் இருந்து புறப்பட்ட TGV ஒன்று, Drôme மாவட்டத்தின் Montélimar நிலையத்தில் நிற்காமல் சென்றுள்ளது
17 October, 2017, Tue 17:00 | views: 1965 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
துன்புறுத்தல் தொடர்பாக பெண்கள் பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது! - பிரிஜித் மக்ரோன் தெரிவிப்பு!!
பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக பெண்கள் வெளியில் பேச ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என நாட்டின் முதல் பெண்மணி பிரிஜித்
17 October, 2017, Tue 12:00 | views: 1391 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண்கள் மீதான வன்முறை - உடனடி அபராதம்!
பெண்மீதான வீதி அல்லது பொது இடத்தில் வன்முறையில் ஈடுபட்டால், சம்பவ ஒடத்திலேயே அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.
17 October, 2017, Tue 7:00 | views: 2009 |  செய்தியை வாசிக்க
  Annonce
offre d'emploi / TRAVAIL

Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS