வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வாடகைக்கு வீடுகள்
080817-15days
வேலையாள்த் தேவை
060817
Bail விற்பனை Paris 12
050717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
நான்கு நாட்களாக அடைத்துவைக்கப்பட்ட நபர்! - காவல்துறையினர் விடுவித்தனர்!!
12 August, 2017, Sat 17:00 GMT+1  |  views: 2560
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
நபர் ஒருவர் கடத்தப்பட்டு, நான்கு நாட்கள் ஒரு அறைக்குள் அடைத்துவைக்கப்பட்டிருந்தார். காவல்துறையினர், கடத்தல்காரர்களை கைது செய்ததுடன் நபரையும் விடுவித்துள்ளனர். 
 
இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை Rennes நகரில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் மூன்றாம் திகதியில் இருந்து கடத்தப்பட்டு அறையில் அடைக்கப்பட்டிருந்த நபரை, ஓகஸ்ட் 7 ஆம் திகதி அதிரடியாக உள் நுழைந்து, காவல்துறையினர் விடுவித்துள்ளனர். குறித்த பகுதியில் இருந்து கொக்கைன், ஹெரோயின் போன்ற போதைப்பொருட்களும், 4000 யூரோக்கள் ரொக்கப்பணமும் மீட்கப்பட்டுள்ளதோடு, நால்வர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். 
 
கைது செய்யப்பட்ட நால்வரும் நேற்று வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆட்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் போன்ற பல வழக்குகளின் கீழ் இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் கடத்தப்பட்ட நபர் தொடர்ந்தும் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* புதினாவின் தமிழ்ப் பெயர்

  ஈஎச்சக்கீரை

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஜனாதிபதியாக நூறு நாட்களை கடந்த மக்ரோன்! - ஏமாற்றத்தில் மக்கள்!
ஜனாதிபதியாக இம்மானுவ மக்ரோன் பதவி ஏற்று நூறு நாட்கள் கடந்திருக்கும் நிலையில், தொடர்ச்சியாக கடுமளவு செல்வாக்கினை இழந்துள்ளார் என
12 August, 2017, Sat 7:00 | views: 3196 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
120 ஹெக்டேயர்கள் காடு மற்றும் 20 மகிழுந்துகளை எரித்த நபர்!
Bouches-du-Rhône பகுதியில் 16 தடவைகள் தீமூட்டிய நபர் ஒருவர் கடந்த புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் 120 ஹெக்டேயர்கள் நிலப்பரப்பை எரியூட்டியுள்ளார் என
11 August, 2017, Fri 17:00 | views: 2561 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசுக்கு அழைத்துவரப்பட்ட தாக்குதல்தாரி!!
கடந்த புதன்கிழமை இராணுவ வீரர்கள் மீதுதாக்குதல் நடத்திய நபர் இன்று பரிசுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
11 August, 2017, Fri 15:00 | views: 2958 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நள்ளிரவில் குழு மோதல்! - கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞன் பலி!!
புதன்கிழமை நள்ளிரவு இடம்பெற்ற குழு மோதல் ஒன்றில் இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்.
11 August, 2017, Fri 11:00 | views: 4251 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திருட்டுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! - இல்-து-பிரான்ஸ் முதலிடம்!!
கடந்த 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இருந்து இவ்வருட ஓகஸ்ட் மாதம் வரையான ஒருவருட காலப்பகுதியில் அதிகளவான கொள்ளைகள் இடம்பெற்ற மாநிலமாக இல்-து-பிரான்ஸ் இருக்கின்றது.
11 August, 2017, Fri 7:00 | views: 3377 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS