வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வாடகைக்கு வீடுகள்
080817-15days
வேலையாள்த் தேவை
060817
Bail விற்பனை Paris 12
050717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
நான்கு நாட்களாக அடைத்துவைக்கப்பட்ட நபர்! - காவல்துறையினர் விடுவித்தனர்!!
12 August, 2017, Sat 17:00 GMT+1  |  views: 2558
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
நபர் ஒருவர் கடத்தப்பட்டு, நான்கு நாட்கள் ஒரு அறைக்குள் அடைத்துவைக்கப்பட்டிருந்தார். காவல்துறையினர், கடத்தல்காரர்களை கைது செய்ததுடன் நபரையும் விடுவித்துள்ளனர். 
 
இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை Rennes நகரில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் மூன்றாம் திகதியில் இருந்து கடத்தப்பட்டு அறையில் அடைக்கப்பட்டிருந்த நபரை, ஓகஸ்ட் 7 ஆம் திகதி அதிரடியாக உள் நுழைந்து, காவல்துறையினர் விடுவித்துள்ளனர். குறித்த பகுதியில் இருந்து கொக்கைன், ஹெரோயின் போன்ற போதைப்பொருட்களும், 4000 யூரோக்கள் ரொக்கப்பணமும் மீட்கப்பட்டுள்ளதோடு, நால்வர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். 
 
கைது செய்யப்பட்ட நால்வரும் நேற்று வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆட்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் போன்ற பல வழக்குகளின் கீழ் இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் கடத்தப்பட்ட நபர் தொடர்ந்தும் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

கிரையோமீட்டர் (Cryometer)

குறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
துருக்கி சிறையில் பிரெஞ்சு ஊடகவியலாளர்! - நடவடிக்கையில் இறங்கிய மக்ரோன்
Loup Bureau எனும் பிரெஞ்சு ஊடகவியலாளர் கடந்த 20 நாட்களாக துருக்கியில் சிறைவைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்கக்கோரி ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்
16 August, 2017, Wed 7:00 | views: 1302 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மக்ரோனை பின்தொடரும் புகைப்படக்காரர்கள்! - வழக்கு பதிவு!!
ஜனாதிபதியினை இரகசியமாக பின் தொடர்ந்து புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வரும் புகைப்படக்கலைஞர்கள்
15 August, 2017, Tue 17:00 | views: 2172 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
20 சுற்றுலாப்பயணிகளுடன் சென்ற படகு - ஆற்றில் கவிழ்ந்தது!!
20 சுற்றுலாப்பயணிகளுடன் Charente ஆற்றில் சென்றுகொண்டிருந்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஜோந்தாமினர்கள்
15 August, 2017, Tue 15:00 | views: 2420 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Seine et Marne தாக்குதல்! - மேலும் ஐவர் உயிர் ஆபத்தில்..!!
திங்கட்கிழமை இரவு Sept-Sorts பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத தக்குதலில் காயமடைந்த 13 பேரில் ஐவரின் நிலை
15 August, 2017, Tue 13:00 | views: 3705 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மிக ஆபத்தான போதைப்பொருள் கடத்தல்! - இருவருக்கு 8 வருட சிறை!!
amphetamine என அழைக்கப்படும் மிக ஆபத்தான போதைப்பொருளை கடத்திய குற்றத்துக்காக இருவரை சுங்கவரித்துறையினர் கைது செய்துள்ளனர்
15 August, 2017, Tue 10:00 | views: 1463 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS