Paristamil France administrationParistamil France administration
வர்த்தகர் பதிவு விளம்பரம் செய்ய வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
நான்கு நாட்களாக அடைத்துவைக்கப்பட்ட நபர்! - காவல்துறையினர் விடுவித்தனர்!!
12 August, 2017, Sat 17:00 GMT+1  |  views: 4219
நபர் ஒருவர் கடத்தப்பட்டு, நான்கு நாட்கள் ஒரு அறைக்குள் அடைத்துவைக்கப்பட்டிருந்தார். காவல்துறையினர், கடத்தல்காரர்களை கைது செய்ததுடன் நபரையும் விடுவித்துள்ளனர். 
 
இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை Rennes நகரில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் மூன்றாம் திகதியில் இருந்து கடத்தப்பட்டு அறையில் அடைக்கப்பட்டிருந்த நபரை, ஓகஸ்ட் 7 ஆம் திகதி அதிரடியாக உள் நுழைந்து, காவல்துறையினர் விடுவித்துள்ளனர். குறித்த பகுதியில் இருந்து கொக்கைன், ஹெரோயின் போன்ற போதைப்பொருட்களும், 4000 யூரோக்கள் ரொக்கப்பணமும் மீட்கப்பட்டுள்ளதோடு, நால்வர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். 
 
கைது செய்யப்பட்ட நால்வரும் நேற்று வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆட்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் போன்ற பல வழக்குகளின் கீழ் இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் கடத்தப்பட்ட நபர் தொடர்ந்தும் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு,

  ஜெர்மனி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஆரம்பிக்கிறது கோடை வெயில்! - இன்று 28°c வரை பதிவு!!
19 June, 2018, Tue 9:06 | views: 1358 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - La Villette ஆற்றில் குதித்து மாயமான திருடன்!!
திருடன் ஒருவன், தான் திருடிய பையுடன் La Villette ஆற்றில் குதித்து மாயமாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்று
19 June, 2018, Tue 7:00 | views: 1382 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சின் சுற்றுச்சூழல் மாசடைந்த நகரங்கள்! - பரிஸ் மூன்றாம் இடத்தில்...!!
தற்போது பிரான்சின் நகரங்களில், சுற்றுச்சூழல் மிக மோசமாக பாதிப்படைந்த நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் பரிஸ் நகரம் மூன்றாம் இ
18 June, 2018, Mon 21:00 | views: 1861 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவல்துறை அதிகாரியை தாக்க முற்பட்டவர் கைது!!
நகர மண்டபத்தை கைத்தொலைபேசி மூலம் படம் பிடித்துக்கொண்டிருந்த நபர் ஒருவரை காவல்து
18 June, 2018, Mon 19:00 | views: 890 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
RER A இல் பிறந்த குழந்தை! - 25 வயது வரை இலவச போக்குவரத்து!!
இன்று திங்கட்கிழமை RER A தொடரூந்தில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குறித்த குழந்தைக்கு 25 வயது வரை
18 June, 2018, Mon 17:00 | views: 6813 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS