Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
43 வருடங்கள் கழித்து சென்றடைந்த கடிதம்!
12 August, 2017, Sat 12:00 GMT+1  |  views: 5639
நீஸ் நகரில் இருந்து அனுப்பப்பட்ட கடிதம் ஒன்று 43 வருடங்களின் பின்னர் அதன் முகவரிக்கு சென்றடைந்த ஆச்சரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 
 
நீஸ் நகரில் மே மாதம் 21 ஆம் திகதி 1974 ஆம் ஆண்டு Lorient இல் உள்ள முகவரிக்கு அனுப்பப்பட்ட கடிதம், இவ்வருடம் கடந்த ஜூலை 22 ஆம் திகதி சென்றடைந்துள்ளது. கடிதம் அனுப்பப்பட்ட திகதி அன்று ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது.  Valéry Giscard d'Estaing  ஜனாதிபதியாக தேர்வானார். பதவி ஏற்பதற்கு சில நாட்கள் இருந்த வேளையில், சில நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது குறித்த கடிதம் Nice நகரின் தபாலகத்துக்குள் இருந்தது. ஆனால் இந்த காரணத்தினால் தான் கடிதம் தாமதமாக சென்றதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. 
 
அதேவேளை Lorient நகரிலும் குறித்த முகவரியில்  உள்ள வீட்டின் உரிமையாளர் பெயரிலும் சிறு தவறு உள்ளது எனவும், தபால் ஊழியர் சிரத்தை எடுத்து சரியானவரிடம் கொண்டு சேர்த்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

மேனோமீட்டர் (Manometer)

வாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நாளை நீங்களும் ஆடலாம் - ரொக் நடனம்!!
தம்பதிகளாக நடனமாடும் இந்த நடனம், கற்பதற்கு மிகவும் இலகுவானது என்றும், யாரும் இதைக் கற்றுக்கொள்ளலாம் என்றும் இந்த நடனக்குழு...
17 January, 2018, Wed 23:00 | views: 534 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நான்கு வருடங்களின் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!!
இந்தப் பெண் காணாமற்போன சில நாட்களிலேயே, இவர் காணமற்போயிருந்த இடத்திற்கருகில் உள்ள ஒரு முன்னாள் கண்ணிவெடி வயற் பகுதியில், இவரது...
17 January, 2018, Wed 22:00 | views: 1025 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடும் புயல் எச்சரிக்கைக்குள் பா-து-கலே!! அகதிகளிற்கும் ஆபத்து!!
கலே நகரத்தில், வெறும் கூடாரங்களிற்குள் இருக்கும் அகதிகள் பெரும் ஆபத்திற்குள்ளாகும் நிலைமை உள்ளமை குறிப்பிடத்தக்கது....
17 January, 2018, Wed 21:30 | views: 774 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இது ஒரு ஜனநாயக மறுப்பு - கோபத்துடன் முன்னாள் பிரதமர்!!
இந்த அரசாங்கத்தின் முடிவானது பெரும் வருத்தத்திற்குரியது, இது வாக்ககெடுப்பின் அடிப்படையில், சட்டப்படி நடக்க வேண்டிய அரசாங்க....
17 January, 2018, Wed 20:30 | views: 768 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒரு வருடத்திற்குள் வாக்குறுதியை மற்ந்த எமானுவல் மக்ரோன்!! (காணொளி)
பேச்சுவார்த்தைகள் சரிவராவிட்டால் இராணுவத்தை அனுப்பியாவது இந்த விமான நிலையத்தைக் கட்டுவேன். சட்டத்தை மதிக்கச் செய்வேன்....
17 January, 2018, Wed 17:30 | views: 1098 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  Annonce
AUDI A4 2.0 TDI 120 BERLIN NOIR 93700 Km
11200 Euro €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
175000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS