Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
அறிவிப்பு
0712017
Bail விற்பனைக்கு
0712017
தேவை
0712017
தேவை
301117
வீடுகள் வாங்க
30112017
Bail விற்பனைக்கு
301117
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
43 வருடங்கள் கழித்து சென்றடைந்த கடிதம்!
12 August, 2017, Sat 12:00 GMT+1  |  views: 5274
நீஸ் நகரில் இருந்து அனுப்பப்பட்ட கடிதம் ஒன்று 43 வருடங்களின் பின்னர் அதன் முகவரிக்கு சென்றடைந்த ஆச்சரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 
 
நீஸ் நகரில் மே மாதம் 21 ஆம் திகதி 1974 ஆம் ஆண்டு Lorient இல் உள்ள முகவரிக்கு அனுப்பப்பட்ட கடிதம், இவ்வருடம் கடந்த ஜூலை 22 ஆம் திகதி சென்றடைந்துள்ளது. கடிதம் அனுப்பப்பட்ட திகதி அன்று ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது.  Valéry Giscard d'Estaing  ஜனாதிபதியாக தேர்வானார். பதவி ஏற்பதற்கு சில நாட்கள் இருந்த வேளையில், சில நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது குறித்த கடிதம் Nice நகரின் தபாலகத்துக்குள் இருந்தது. ஆனால் இந்த காரணத்தினால் தான் கடிதம் தாமதமாக சென்றதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. 
 
அதேவேளை Lorient நகரிலும் குறித்த முகவரியில்  உள்ள வீட்டின் உரிமையாளர் பெயரிலும் சிறு தவறு உள்ளது எனவும், தபால் ஊழியர் சிரத்தை எடுத்து சரியானவரிடம் கொண்டு சேர்த்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய தீவு எது? 
  கிரீன்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பயங்கரவாதிகளின் தாக்குதல் - பிரெஞ்சு மக்களும் சிக்கி உள்ளனரா? - நடுவானில் திருப்பப்பட்ட எயார்பிரான்ஸ்!! (காணொளி)
விடுதியின் உள்ளே தொடர்ச்சியான, துப்பாக்கி வேட்டுக்கள் கேட்ட வண்ணம் உள்ளன, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளே ஆயுதங்களுடன் மூன்று...
16 January, 2016, Sat 0:01 | views: 13667 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உளவியல் பாதிப்பு உள்ளவரோடு எப்படி மாணவர்கள் அனுப்பப்பட்டார்கள்!!! நிர்வாகம் பதில் சொல்லுமா?
ஆனால் இப்பொழுது, இந்த ஆசிரியர் பற்றிய அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் அண்மையில் உளவியல் சிகிக்சைக்காக, ஒரு உளவியல்...
15 January, 2016, Fri 18:00 | views: 10411 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசின் பயங்கரவாதி - சிரியாவில் யுத்தமிட்டவர் - வெளியாகும் உண்மைகள்!!
விமான நிலையத்திலிருந்து துருக்கி நோக்கி, 4ம் திகதி ஜனவரி மாதம் 2013 ஆம் ஆண்டு, சென்றுள்ளார் எனவும், இஸ்தான்புல் நோக்கி ஒருவழி....
15 January, 2016, Fri 15:30 | views: 11948 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடும் துப்பாக்கிச் சூடு - ஆறுபேர் காயம்!! பெரும் உயிராபத்து!!
வைத்தியசாலைகளிற்கு மிக அவசரமாகக் கொண்டு செல்லப்பட்ட இருவரும், 19 மற்றும் 31 வயதுடையவர்கள் எனக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்...
15 January, 2016, Fri 14:00 | views: 10600 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடும் பனிப்பொழிவு - எச்சரிக்கை!!
பனிவீழச்சி மற்றும் சறுக்குத் தன்மைக்கான (Verglas) கடுமையான எச்சரிக்கைகள் இவற்றிற்கு வழங்கப்பட்டுள்ளன...
15 January, 2016, Fri 12:48 | views: 10994 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
Recherche musiciens indiens
O €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS