Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
அறிவிப்பு
0712017
Bail விற்பனைக்கு
0712017
தேவை
0712017
தேவை
301117
வீடுகள் வாங்க
30112017
Bail விற்பனைக்கு
301117
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
43 வருடங்கள் கழித்து சென்றடைந்த கடிதம்!
12 August, 2017, Sat 12:00 GMT+1  |  views: 5279
நீஸ் நகரில் இருந்து அனுப்பப்பட்ட கடிதம் ஒன்று 43 வருடங்களின் பின்னர் அதன் முகவரிக்கு சென்றடைந்த ஆச்சரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 
 
நீஸ் நகரில் மே மாதம் 21 ஆம் திகதி 1974 ஆம் ஆண்டு Lorient இல் உள்ள முகவரிக்கு அனுப்பப்பட்ட கடிதம், இவ்வருடம் கடந்த ஜூலை 22 ஆம் திகதி சென்றடைந்துள்ளது. கடிதம் அனுப்பப்பட்ட திகதி அன்று ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது.  Valéry Giscard d'Estaing  ஜனாதிபதியாக தேர்வானார். பதவி ஏற்பதற்கு சில நாட்கள் இருந்த வேளையில், சில நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது குறித்த கடிதம் Nice நகரின் தபாலகத்துக்குள் இருந்தது. ஆனால் இந்த காரணத்தினால் தான் கடிதம் தாமதமாக சென்றதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. 
 
அதேவேளை Lorient நகரிலும் குறித்த முகவரியில்  உள்ள வீட்டின் உரிமையாளர் பெயரிலும் சிறு தவறு உள்ளது எனவும், தபால் ஊழியர் சிரத்தை எடுத்து சரியானவரிடம் கொண்டு சேர்த்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.
சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பிரான்சின் வயது கூடிய மூதாளர் சாவு!! புதிய மூதாளர் தெரிவு!!!
இவர் புகைப்பழக்கம் இல்லாதவர். 90 வயதிலும் தனது தோட்டத்தைத் தானே பராமரித்து வந்திருந்தார். இயற்கையான உணவுகளையே அதிகம் உண்டு...
16 January, 2016, Sat 15:00 | views: 19119 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வக்கீலைத் தொடர்பு கொண்டுள்ள சாலா அப்தெல்சலாம் - பயங்கரவாதியின் புதிய தகவல்!!
சில வேளை, சாலா அப்தெல்சலாம் என்னைத் தொடர்பு கொண்டால், நான் நிச்சயமாக அவரது வக்கீலாக வாதாடுவேன் என்று வெளிப்படையாகத்
16 January, 2016, Sat 13:00 | views: 9910 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புரூக்கினோபாசோ - தாக்குதற்களத்தில் பிரெஞ்சு இராணுவம் - தொடரும் அல்கைதா தாக்குதல்!!
இதில் கப்புசீனோ உணவகத்திற்குள் மட்டுமே பத்திற்கும் மேற்பட்ட உடலங்கள் கிடப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னமும் கொல்லப்பட்ட...
16 January, 2016, Sat 10:00 | views: 9632 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிரிய அகதி ஒருவருக்கு பிரான்சில் கிடைத்த பரிசு
இவருக்கான காசோலை, கடந்த ஜூன் மாதம் வழங்கப்பட்டிருந்தது. இந்தப் பணத்தைக் கொண்டு அவர் தொடர்மாடிக் குடியிருப்பு ஒன்றை
16 January, 2016, Sat 17:00 | views: 23339 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மெட்ரோ நிலையங்களுக்குள் பயங்கரவாதிகளின் ஊடுருவல் - ஒரு எச்சரிக்கை அறிக்கை..!
குறிப்பாக, பரிசில் இருக்கும் மெட்ரோ நிலையங்களுக்குள் பயங்கரவாதிகள் மிக இலகுவாக ஊடுருவ முடியும் என்று அவர்கள்
16 January, 2016, Sat 7:00 | views: 10639 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
Recherche musiciens indiens
O €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS