Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
43 வருடங்கள் கழித்து சென்றடைந்த கடிதம்!
12 August, 2017, Sat 12:00 GMT+1  |  views: 6085
நீஸ் நகரில் இருந்து அனுப்பப்பட்ட கடிதம் ஒன்று 43 வருடங்களின் பின்னர் அதன் முகவரிக்கு சென்றடைந்த ஆச்சரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 
 
நீஸ் நகரில் மே மாதம் 21 ஆம் திகதி 1974 ஆம் ஆண்டு Lorient இல் உள்ள முகவரிக்கு அனுப்பப்பட்ட கடிதம், இவ்வருடம் கடந்த ஜூலை 22 ஆம் திகதி சென்றடைந்துள்ளது. கடிதம் அனுப்பப்பட்ட திகதி அன்று ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது.  Valéry Giscard d'Estaing  ஜனாதிபதியாக தேர்வானார். பதவி ஏற்பதற்கு சில நாட்கள் இருந்த வேளையில், சில நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது குறித்த கடிதம் Nice நகரின் தபாலகத்துக்குள் இருந்தது. ஆனால் இந்த காரணத்தினால் தான் கடிதம் தாமதமாக சென்றதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. 
 
அதேவேளை Lorient நகரிலும் குறித்த முகவரியில்  உள்ள வீட்டின் உரிமையாளர் பெயரிலும் சிறு தவறு உள்ளது எனவும், தபால் ஊழியர் சிரத்தை எடுத்து சரியானவரிடம் கொண்டு சேர்த்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

எலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)

மின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
காவல்துறையினரின் வாகனத்தோடு மோதிய கொள்ளையர்களின் மகிழுந்து!!
N6 சாலையில் சென்றுகொண்டிருந்த கடத்தல்காரர்கள் மகிழுந்து ஒன்று காவல்துறையினரின் மகிழுந்துடன் மோதியுள்ளது
13 February, 2018, Tue 17:00 | views: 1802 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Linas நகர முதல்வருக்கு இரண்டுவருட சிறை!!
Essonne இன் Linas நகர முதல்வருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தவிர மூன்று வருட பதவிகாலமும்
13 February, 2018, Tue 13:00 | views: 1955 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - பதினைந்தாம் வட்டாரத்தில் மீட்கப்பட்டுள்ள சடலம்! - தேடப்படும் அகதி!!
ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்கு பின்னதாக பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையின
13 February, 2018, Tue 11:00 | views: 2830 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - கடும் குளிரில் உயிரிழந்த வாழ்விடம் அற்ற பெண்!
பரிஸ் ஒன்பதாம் வட்டாரத்தில், வீடற்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு குறித்த பெண்
13 February, 2018, Tue 9:00 | views: 3270 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிடச்செல்லும் - இம்மானுவல் மக்ரோன்!!
கடந்த நான்கு வாரங்களாக பிரான்சை உலுக்கிய கடும் மழையினால், இல்-து-பிரான்சுக்குள் Val-de-Ma
13 February, 2018, Tue 7:00 | views: 1446 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
TOYOTA VERSO
3900 EURO €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
APPARTEMENT 4 PIÈCES A VENDRE
199 000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Actif assurance
Advertisements  |  RSS