Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
அறிவிப்பு
0712017
Bail விற்பனைக்கு
0712017
தேவை
0712017
தேவை
301117
வீடுகள் வாங்க
30112017
Bail விற்பனைக்கு
301117
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
43 வருடங்கள் கழித்து சென்றடைந்த கடிதம்!
12 August, 2017, Sat 12:00 GMT+1  |  views: 5276
நீஸ் நகரில் இருந்து அனுப்பப்பட்ட கடிதம் ஒன்று 43 வருடங்களின் பின்னர் அதன் முகவரிக்கு சென்றடைந்த ஆச்சரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 
 
நீஸ் நகரில் மே மாதம் 21 ஆம் திகதி 1974 ஆம் ஆண்டு Lorient இல் உள்ள முகவரிக்கு அனுப்பப்பட்ட கடிதம், இவ்வருடம் கடந்த ஜூலை 22 ஆம் திகதி சென்றடைந்துள்ளது. கடிதம் அனுப்பப்பட்ட திகதி அன்று ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது.  Valéry Giscard d'Estaing  ஜனாதிபதியாக தேர்வானார். பதவி ஏற்பதற்கு சில நாட்கள் இருந்த வேளையில், சில நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது குறித்த கடிதம் Nice நகரின் தபாலகத்துக்குள் இருந்தது. ஆனால் இந்த காரணத்தினால் தான் கடிதம் தாமதமாக சென்றதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. 
 
அதேவேளை Lorient நகரிலும் குறித்த முகவரியில்  உள்ள வீட்டின் உரிமையாளர் பெயரிலும் சிறு தவறு உள்ளது எனவும், தபால் ஊழியர் சிரத்தை எடுத்து சரியானவரிடம் கொண்டு சேர்த்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய தீவு எது? 
  கிரீன்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Merci Johnny - ஈஃபிள் கோபுரத்தில் இந்த வாரம் முழுவதும் அஞ்சலி ஏற்பாடு!!
பாடகர் Johnny Hallydayக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நாளை வெள்ளிக்கிழமையில் இருந்து வாரகடைசி வரை 'Merci Johnny' என எழுத்துக்கள்
7 December, 2017, Thu 15:00 | views: 1687 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு நிறுவனங்களுடன் கத்தார் 11 பில்லியன்களுக்கு ஒப்பந்தம்!!
இன்று வியாழக்கிழமை, பிரெஞ்சு நிறுவனங்களுடன் 11 பில்லியன் யூரோக்களுக்கு கத்தார் அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. கத்தார் தலைநகர்
7 December, 2017, Thu 13:00 | views: 1617 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Villejuif - துப்பாக்கிச் சூட்டுக்கு இளைஞன் பலி!!
இருபது வயதுகளையுடைய இளைஞன் ஒருவனது சடலம் ஒன்று Villejuif (Val-de-Marne) பகுதியில் வைத்து இன்று வியாழக்கிழமை
7 December, 2017, Thu 12:00 | views: 2212 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Johnny Hallyday வீட்டுக்குச் சென்ற பிரிஜித் மக்ரோன்!!
முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன், மறைந்த பாடகர் Johnny Hallyday வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
7 December, 2017, Thu 7:00 | views: 2008 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மக்ரோன் தொடர்பாக எந்த கருத்துக்களும் இல்லை! - புதிய கருத்துக்கணிப்பால் பரபரப்பு!!
கருத்துக்கணிப்பு நிறுவனமான Cevipof வெளியிட்டுள்ள புதிய கருத்துக்கணிப்பில், அதிகளவான பிரெஞ்சு மக்களுக்கு,
6 December, 2017, Wed 19:00 | views: 1980 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
Recherche musiciens indiens
O €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS