Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
0712017
தேவை
0712017
தேவை
301117
வீடுகள் வாங்க
30112017
Bail விற்பனைக்கு
301117
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
120 ஹெக்டேயர்கள் காடு மற்றும் 20 மகிழுந்துகளை எரித்த நபர்!
11 August, 2017, Fri 17:00 GMT+1  |  views: 3481
Bouches-du-Rhône பகுதியில் 16 தடவைகள் தீமூட்டிய நபர் ஒருவர் கடந்த புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் 120 ஹெக்டேயர்கள் நிலப்பரப்பை எரியூட்டியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த மாதம் முழுவதும் பிரான்சுக்கு பெரும் பிரச்சனையாக இருந்த காட்டுத்தீ, முற்றாக அணைக்கப்பட்டு சில நாட்களே ஆகிறது. 7000 ஹெக்டேயர்கள் நிலப்பரப்புக்கு மேலாக எரிந்து அரசுக்கும் பொதுமக்களுக்கு பல சேதாரங்களை ஏற்படுத்தியிருந்தது இந்த தீ. கடந்த வாரத்தில் இந்த குற்றம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை மேலும் ஒரு குற்றவாளி கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த மே மாதம் 25 ஆம் திகதியிலிருந்து ஜூன் 24 ஆம் திகதிக்கு இடைப்பட்ட நாட்களில் 16 இடங்களில் வேண்டுமென்றே தீவைத்துள்ளார். இவரால் மொத்த 120 ஹெக்டேயர்கள் நிலப்பரப்பு எரிந்து சாம்பல் மேடாகியுள்ள்து. தவிர 20 மகிழுந்துகளும் எரிந்துள்ளன. 
 
காவல்துறையினரோடு இணைந்து Organization nationale des forêts (ONF) படையினரும் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து இரு தரப்பும் இணைந்தே இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பேடோலொஜி  (Pedology)

மண் அறிவியல் குறித்த படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஜனாதிபதியின் தாயார் சாவு!
ஜனாதிபதியின் தாயார் ஓந்ரே சார்க்கோசி தனது 93 வயதில் நேற்றிரவிற்கும் இன்று அதிகாலைக்கும் இடையில் சாவடைந்து...
13 December, 2017, Wed 23:50 | views: 901 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Roissy விமான நிலையத்தில் 300,000 யூரோக்கள் திருட்டு!!
நபர் ஒருவர் சாள்-து-கோல் விமான நிலையத்தில் இருந்து மூன்று இலட்சம் யூரோக்கள் பணத்தினை மிக நூதனமாக திருடியுள்ளார்.
13 December, 2017, Wed 17:00 | views: 2355 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கலே - கனரக வாகனத்தில் ஏற முற்பட்ட அறுபது அகதிகள்!!
நேற்று செவ்வாய்க்கிழமை அறுபது அகதிகள் வரை நெடுஞ்சாலையில்
13 December, 2017, Wed 15:00 | views: 1269 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நான்கு பெண்களை கடத்திய! - 28 வயதுடைய நபர் கைது!!
நான்கு பெண்களை கடத்தி பாலியல் துன்புறுத்தல் முயற்சியில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. Pontoise (Val-d'Oise) இல் இச்சம்பவம் இட்ம்பெற்றுள்ளது. குறித்த
13 December, 2017, Wed 12:00 | views: 1629 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெல்ஜியத்தில் விசாரணை! - பா-து-கலே சிறைக்கு மாற்றப்படும் பயங்கரவாதி!!
நவம்பர் தாக்குதலில் கைது செய்யப்பட்டு, தற்போது பரிஸ் சிறையில் இருக்கும் முக்கிய குற்றவாளியான சாலா அப்தெல்சலாம் இம்மாதம்
13 December, 2017, Wed 7:00 | views: 1144 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
fond de commerce avec extraction
90 000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS