Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

ஜெய் அனுமான் ஜோதிட நிலையம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஊழியர்கள் தேவை

வேலை ஆட்கள் தேவை

வீடு வாடகைக்கு

Saint-Ouen-l’Aumôneல் F1 – 15m2 வீடு வாடகைக்கு
மாத வாடகை : 580€
*நிபந்தனைக்கு உட்பட்டது
click to call 06 17 86 85 87

அழகுக் கலைநிபுனர் தேவை

RER E GAGNY 93220 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலையில் நன்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.
click to call 07 53 00 94 41

Bail விற்பனைக்கு

ஊழியர்கள் தேவை

இயற்கை மூலிகை வைத்தியம்

வேலையாள்த் தேவை

La Courneuve et Clichy இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché G20 et Coccinelle)வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).
click to call 06 05 61 15 74

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

வேலையாள் தேவை

காணி விற்பனைக்கு

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.
click to call 07 69 21 85 73

ஆங்கில வகுப்புக்கள்

வேலைக்கு ஆள் தேவை

Baill விற்பனைக்கு

Ezanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.
மாத வாடகை : 2000€
விலை :90000 €
click to call 06 69 04 35 45

ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்

திருமண மண்டப சேவை

நிகழ்வு சேவைகள்

Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
19
வெள்ளிக்கிழமை
ஏப்ரல்
துர்முகி 2047
திதி: நவமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

ஐந்து தலைமுறைகளாய் Jean Trogneux வெதுப்பகம்..!

10 August, 2017, Thu 11:30   |  views: 5031

Jean Trogneux என்பது ஒரு வெதுப்பகம். இனிப்பு பண்டங்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனம். ஐந்து தலைமுறைகளாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த நிறுவனம் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் மாமனாருடைய கடை! 
 
Trogneux எனும் 'குடும்பப்பெய'ரிலேயே இந்த இந்த வெதுப்பகம் இயங்கி வருகிறது. பிரான்ஸ் முழுவதும் ஐந்து கிளைகளை கொண்டுள்ளது. சொக்குலேட் பண்டங்கள் தயாரிப்பது இந்த வெதுப்பகத்தின்  பிரதான பணி. 
 
1872 ஆம் ஆண்டு, Jean-Baptiste Trogneux என்பவரால் Amiens இல் முதன்முறையாக இந்த வெதுப்பகம் ஆரம்பிக்கப்பட்டது. 
 
இந்த வெதுப்பகத்தில் macaron d'Amiens எனும் ஒரு பண்டம் மிக பிரபலம். macaron நீங்கள் முன்னரே அறிந்தது தான். ஆனால் இந்த macaron d'Amiens ஒரு வேறு 'லெவல்' சுவை!! Jean-Baptiste Trogneux இன் மகன் கண்டுபிடித்த அந்த macaron, இன்றுவரை பிரதான தயாரிப்பாக உள்ளது.
 
தற்போது இந்த வெதுப்பகங்களை வேறொருவர் நடத்தி வருகிறார். இவர் Jean-Baptiste Trogneux இன் மருமகன் ஆவார். 
 
தற்போது இங்கு, 800 வகையான சொந்த தயாரிப்புக்கள் விற்பனையில் இருக்கின்றன. பழக்கூழ் (ஜாம்), வெண்ணை,  உள்ளிட்ட பொருட்களோடு.. சுடச்சுட பிரெஞ்சு pâtés உம் கிடைக்கின்றது. 
 
இக்கடையில் மாத்திரம் பிரத்யேகமாக கிடைக்கும் macarons, கடந்த 2015 ஆம் ஆண்டில் மட்டும் இரண்டு மில்லியன்கள் விற்றுத்தீர்ந்திருக்கின்றன. 
 
சரி, மக்ரோன் கதைக்கு வருவோம். Jean-Alexandre Trogneux இன் ஆறு பிள்ளைகளில் ஆறாவது பிள்ளை தான் நமது முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன்.  
 
அதனால்தான்  இது இம்மானுவல் மக்ரோனின் மாமனார் கடை என்று முன்னர் குறிப்பிட்டிருந்தோம்.

  முன்அடுத்த   

ayurveda-muligai-vaidhiya-salai
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


auto-ecole-de-bondy
87 Rue Roger SALENGRO, 93140 Bondy
M" : Gare de Bondy RER E

Tel : 0175471856 / 0752111355
agaram-translation-services
57, Rue Louis Blanc, 75010 Paris
M" : La Chapelle

Tel: 09 86 14 03 61
Port : 07 60 26 80 89
EXACT EXCHANGE SARL
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
exact-exchange-sarl
123, Bld de Magenta, 75010 Paris
M" : Gare du Nord

Tel: 01 48 78 35 33
பரிஸ் ஈழநிலா
Live Music Group
ள.ள.தில்லைச்சிவம்
Tel: 06 20 31 24 90
உங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்
வெத்தலை மை ஜோதிட நிலையம்
ஜோதிடர் பீமராஜ்
Tel:07 73 42 42 63
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
59, Avenue de Valenton
94190 Villeneuve-Saint-George
(RER D)
HIK VISION
Tel: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
LAKARAM SERVICES
Tel: 09 70 98 51 59
6 Rue des Prevoyants, 93120
La Courneuve, France
SALLE PALAIS DE LA TERRASSE
Tel: 06 12 65 73 53 / 06 51 79 74 32
29, Avenure Louis de Brogline
95 500 Le Thillay