Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
கரவை மக்கள் ஒன்றியம் - பிரான்சு
200618
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
வங்கி அட்டைக் கொள்ளையனைத் துப்பறிந்த பெண்!!
21 July, 2017, Fri 20:31 GMT+1  |  views: 6715
வங்கி அட்டைக் கொள்ளையரைத் துணிந்து வழிதொடர்ந்த ஒரு பெண் அவர்களைக் கைது செய்யவைத்துள்ளார்.  Mont-de-Marsan (Nouvelle-Aquitaine) இல் வசிக்கும் ஒரு பெண், தனது வங்கி அட்டையின் மூலம், வங்கியில் பணம் எடுத்துக் கெண்டிருந்த பெண்ணின், வங்கி அட்டையின் இரகசிய அனுமதி இலக்கங்களைப் பார்த்து விட்டு, அந்தப் பெண்ணின் வங்கி அட்டையினைப் பறித்துச் சென்றுள்ளனர். ஆனால் இந்தக் கொள்ளையர்களின் முகங்களை இந்தப் பெண் மிகவும் அவதானமாகக் கவனித்துள்ளார்.
 
அடுத்த நாள் இது கொள்ளையர்களை இந்தப் பெண் நேரிற்கு நேர் கண்டுள்ளார். உடனடியாகத் தனது செல்பேசியில் காணொளியில் பதிவு செய்துகொண்டு, அவர்களைத் தொடர்ந்து அச்சமின்றிச் சென்றுள்ளார். அந்தக் காணொளி ஆதாரங்களை உடனடியாக CRS காவற்துறையினரிடம் வழங்கி உள்ளார்.
 
இதனடிப்படையில் உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய காவற்துறையினர், ருமேனியன் சமூகத்தினைச் சேர்ந்த நாற்பதுகளின் வயதுகளில் உள்ள ஒருவரும், 55 வயதுடைய துலுசினைச் சேர்ந்தவரும், கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
காவற்துறையினர் கைது செய்வதற்குள், இவர்கள் இந்தப் பெண்ணின் வங்கிய அட்டையில் இரண்டு தடவைகள் 250€ எடுத்துத் தங்களின் கணக்கில் வைப்பிட்டுமுள்ளனர்.
 
அச்சமின்றி நடவடிக்கையில் இறங்கிய பெண், கொள்ளையர்களைச் சிக்கவைத்துத் தண் துணிவை நிரூபித்துள்ளனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு,

  ஜெர்மனி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிசின் ஹீரோவுக்கு அமெரிக்காவில் கெளரவம்!!
பரிசின் ஹீரோ என வர்ணிக்கப்பட்ட Mamoudou Gassama க்கு, அமெரிக்காவில் நாளை கெளரவிப்பு விழா இடம்பெற உள்ளது.
23 June, 2018, Sat 21:00 | views: 3000 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
200 கிலோ கஞ்சா, 9 துப்பாக்கிகளுடன் கடத்தல்காரர்கள் கைது! - 250 காவல்துறையினர் பங்கெடுத்த மிகப்பெரிய 'ஒப்பரேஷன்!'
நாடுமுழுவதும் போதை பொருட்கள் விற்பனை செய்யும் மிகப்பெரிய குழு ஒன்றை காவல்துறையினர் திறம்பட செயற்பட்டு கைது செய்துள்ள
23 June, 2018, Sat 19:00 | views: 942 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பத்தாம் வட்டாரம் - Saint-Martin ஆற்றில் மிதந்து வந்த சடலம்!!
நேற்று வெள்ளிக்கிழமை Saint-Martin ஆற்றில் இருந்து சடலம் ஒன்று தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
23 June, 2018, Sat 17:00 | views: 710 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தவறுதலாக ஒளிபரப்பட்டப்பட அவசரகால செய்தி! - மொம்பர்னாஸ் தொடரூந்து நிலையத்தில் பரபரப்பு!!
நேற்று வெள்ளிக்கிழமை மொம்பர்னாஸ் தொடரூந்து நிலையத்தில், அவசரகாலத்தின் போது அறிவிக்கப்படும் வெளியேற்ற கட்டளை சில தடவைகள் திரையில் தோன்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
23 June, 2018, Sat 15:00 | views: 1496 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இணையம் மூலம் பயங்கரவாதம் - சிறுவன் உட்பட மூவர் கைது!!
இணையத்தளம் ஊடாக பயங்கரவாத செயலில் ஈடுபட்ட மூவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சிறுவனும்
23 June, 2018, Sat 13:07 | views: 732 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
Offre d'emploi / vendeur ou vendeuse
SMIC €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS