Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வீடு வாடகைக்கு
301117
தேவை
0712017
தேவை
301117
வீடுகள் வாங்க
30112017
Bail விற்பனைக்கு
301117
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
21 July, 2017, Fri 16:00 GMT+1  |  views: 12101
வருமானம் குறைந்த வீட்டுரிமையாளர்கள் அல்லது வாடகைக்கு இருப்பவர்களிற்கு CAF இனால் வழங்கப்படும் வீட்டுதவித் தொகையான APL (Aides pour logement)  எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் குறைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
பொதுமக்கள் நிதியத்தின் செலவீனங்களைக் குறைக்கும் திட்டத்தில் வீட்டுதவித் தொகையையும் (APL) குறைக்க உள்ளதாக, பிரதமர் எதுவார் பிலிப், தனது அரசியல் கொள்கை விளக்க உரையில் கடந்தவாரம் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் நிதியத்தின் அமைச்சர் (ministre des Comptes publics) Gérald Darmanin  இதனை உறுதிப்படுத்தியதோடு, பொதுமக்கள் நிதியத்தின் சுமையைக் குறைப்பதற்காக இந்தத் திட்டம் தீட்டப்படுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
 
"எமது அயல் ஐரோப்பியநாடுகள் வீட்டுதவித் தொகைக்காச் செலவிடும் தொகையில் இருமடங்கினை நாம் செலவழித்துவருகின்றோம்"  எனப் பிதமர் தனது உரையில் தெரிவித்தள்ளார். ஆனால் மற்றைய அயல் ஐரோப்பிய நாடுகளில், மக்களின் வாழ்வுத்தரம் மிகவும் உயர்ந்துள்ளமைய இவர் குறிப்பிட மறந்து விட்டார்.
 
இந்தத் திட்டமானது பெரும் மக்கள் போராட்டத்தினை உருவாக்ககும் காரணியாக அமைய உள்ளது என, பல தொண்டு நிறுவனங்கள் இப்பொழுதே எச்சரித்துள்ளன.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

கிரையோமீட்டர் (Cryometer)

குறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
காதலனை கத்தியால் குத்திக்கொன்ற காதலி! - பரிசில் சம்பவம்!!
தனது காதலனை கத்தியால் குத்திக்கொன்ற காதலி கைது செய்யப்பட்டுள்ளார். பரிசில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
16 December, 2017, Sat 17:00 | views: 1096 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கண்காணிப்பு கமராவில் சிக்கிய குற்றவாளி! - பரிசில் சம்பவம்!!
கண்காணிப்பு கமரா மூலம் நேரடியாக பார்வையிட்டுக்கொண்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர், குற்றவாளி ஒருவரை அடையாளம் கண்டுள்ளார். பின்னர்
16 December, 2017, Sat 13:00 | views: 1662 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பல்வேறு மாவட்டங்களில் 900 ஆயுதங்கள் மீட்பு! - மாபெரும் தேடுதல் வேட்டை!!
வெவ்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்ட மிகப்பெரும் சோதனை நடவடிக்கையில் 900 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. தவிர 50 பேர் வரை காவல்துறையினரின்
16 December, 2017, Sat 7:00 | views: 1289 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மேலும் ஆறு சிறுவர்கள் உயிர் பேராபத்தில்!!!
கொல்லப்பட்ட மற்றும் காமடைந்த மாணவர்களின் நண்பர்கள், சக மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி...
16 December, 2017, Sat 11:00 | views: 1251 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இன்றிரவு தவறவிடாதீர்கள் - பிரான்சின் அழகிகளின் போட்டி!!
இன்று இரவு TF1 தொலைக்காட்சிச் சேவையில் இந்தப் போட்டிகள் நேரஞ்சல் செய்யப்பட உள்ளன. பென்களிற்கு எதிரான வன்முறைகளிற்கு...
16 December, 2017, Sat 9:00 | views: 2333 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
fond de commerce avec extraction
90 000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS