Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வாடகைக்கு வீடு
191117
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
21 July, 2017, Fri 16:00 GMT+1  |  views: 11693
வருமானம் குறைந்த வீட்டுரிமையாளர்கள் அல்லது வாடகைக்கு இருப்பவர்களிற்கு CAF இனால் வழங்கப்படும் வீட்டுதவித் தொகையான APL (Aides pour logement)  எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் குறைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
பொதுமக்கள் நிதியத்தின் செலவீனங்களைக் குறைக்கும் திட்டத்தில் வீட்டுதவித் தொகையையும் (APL) குறைக்க உள்ளதாக, பிரதமர் எதுவார் பிலிப், தனது அரசியல் கொள்கை விளக்க உரையில் கடந்தவாரம் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் நிதியத்தின் அமைச்சர் (ministre des Comptes publics) Gérald Darmanin  இதனை உறுதிப்படுத்தியதோடு, பொதுமக்கள் நிதியத்தின் சுமையைக் குறைப்பதற்காக இந்தத் திட்டம் தீட்டப்படுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
 
"எமது அயல் ஐரோப்பியநாடுகள் வீட்டுதவித் தொகைக்காச் செலவிடும் தொகையில் இருமடங்கினை நாம் செலவழித்துவருகின்றோம்"  எனப் பிதமர் தனது உரையில் தெரிவித்தள்ளார். ஆனால் மற்றைய அயல் ஐரோப்பிய நாடுகளில், மக்களின் வாழ்வுத்தரம் மிகவும் உயர்ந்துள்ளமைய இவர் குறிப்பிட மறந்து விட்டார்.
 
இந்தத் திட்டமானது பெரும் மக்கள் போராட்டத்தினை உருவாக்ககும் காரணியாக அமைய உள்ளது என, பல தொண்டு நிறுவனங்கள் இப்பொழுதே எச்சரித்துள்ளன.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது?
  பின்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் - சாதாரண உடையில் இருந்த காவல்துறை பெண் அதிகாரியை பாலியல் தொந்தரவு செய்த நபர் - கைது!
நபர் ஒருவர், சாதரண உடையில் இருந்த பெண் காவல்துறை பெண் அதிகாரி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
11 November, 2017, Sat 19:00 | views: 3872 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமைச்சர்களை அறியாத மக்கள் - புதிய ஆய்வு!!
அதிகளவான பிரெஞ்சு மக்களுக்கு, எத்துவா பிலிப் தலைமையிலான அமைச்சர்களை தெரியவில்லை என புதிய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.
11 November, 2017, Sat 17:00 | views: 1421 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான - முன்னாள் இராணுவ வீரர்!!
கடந்த திங்கட்கிழமை பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற அதிரடி சோதனை நடவடிக்கையில் 9 பேர் கைது செய்யப்பட்டிருந்ததாக முன்னர் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் பத்தாவது
11 November, 2017, Sat 13:00 | views: 1545 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரிஜித் மக்ரோனுக்கு 440,000 யூரோக்கள் ஒதுக்கியுள்ள எலிசே!!
நாட்டின் முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோனுக்கு எலிசேயில் இருந்து, வருடத்துக்கு 440,000 யூரோக்கள் ஒதுக்கப்பட்டு
11 November, 2017, Sat 10:00 | views: 2685 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பொதுமக்கள் மீது வாகனத்தை ஏற்றி தாக்குதல்! - சாரதி கைது!!
வாகன சாரதி ஒருவர், பாடசாலை முன்னால் நின்றிருந்த மக்கள் மீது வாகனத்தால் மோதியுள்ளார். இதில் நால்வர்
11 November, 2017, Sat 7:00 | views: 3051 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS