Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வாடகைக்கு வீடு
191117
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
21 July, 2017, Fri 16:00 GMT+1  |  views: 11687
வருமானம் குறைந்த வீட்டுரிமையாளர்கள் அல்லது வாடகைக்கு இருப்பவர்களிற்கு CAF இனால் வழங்கப்படும் வீட்டுதவித் தொகையான APL (Aides pour logement)  எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் குறைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
பொதுமக்கள் நிதியத்தின் செலவீனங்களைக் குறைக்கும் திட்டத்தில் வீட்டுதவித் தொகையையும் (APL) குறைக்க உள்ளதாக, பிரதமர் எதுவார் பிலிப், தனது அரசியல் கொள்கை விளக்க உரையில் கடந்தவாரம் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் நிதியத்தின் அமைச்சர் (ministre des Comptes publics) Gérald Darmanin  இதனை உறுதிப்படுத்தியதோடு, பொதுமக்கள் நிதியத்தின் சுமையைக் குறைப்பதற்காக இந்தத் திட்டம் தீட்டப்படுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
 
"எமது அயல் ஐரோப்பியநாடுகள் வீட்டுதவித் தொகைக்காச் செலவிடும் தொகையில் இருமடங்கினை நாம் செலவழித்துவருகின்றோம்"  எனப் பிதமர் தனது உரையில் தெரிவித்தள்ளார். ஆனால் மற்றைய அயல் ஐரோப்பிய நாடுகளில், மக்களின் வாழ்வுத்தரம் மிகவும் உயர்ந்துள்ளமைய இவர் குறிப்பிட மறந்து விட்டார்.
 
இந்தத் திட்டமானது பெரும் மக்கள் போராட்டத்தினை உருவாக்ககும் காரணியாக அமைய உள்ளது என, பல தொண்டு நிறுவனங்கள் இப்பொழுதே எச்சரித்துள்ளன.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

ஹைட்ரொலொஜி (Hydrology)

பூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தாக்குதல் நடத்தியது யார்? - சில மேலதிக தகவல்கள்
சற்றுமுன்னர் நாட்டுமக்களுக்கு உரையாற்றிய பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்ஸுவா ஒலோந்த்..
14 November, 2015, Sat 11:29 | views: 17175 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஸ்டட்-து-பிரான்ஸ் மீதான தற்கொலைத் தாக்குதல் (காணொளி)
இரண்டு தற்கொலைத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. அந்தச் சமயத்தில் அங்கு உதைபந்தாடட் நிகழ்வில் பிரான்சுவா ஒல்லோந்த கலந்து கொண்டிருந்தார். அவர் உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பாக...
14 November, 2015, Sat 9:30 | views: 18987 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தாக்குதல்களின் முழுமையான தொகுப்புக் காணொளி!!
பரிசில் நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் காணொளி ஒன்றைப் பிரான்சின் ..
14 November, 2015, Sat 9:06 | views: 16260 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பத்தக்லோன் - கொடூரச் சாட்சியங்கள்!! (காணொளி - படங்கள்)
மக்கள் பெரும் சித்திரவதைக் கூடத்திற்கள் சிக்கியது போல் கதறினார்கள். எங்கும் உடலங்கள. எங்கும் படுகாயங்கள். நாங்கள் ஆளுக்கு மேல் ஆளாய்க் கிடந்து உயிர் தப்பி உள்ளோம்.இரத்த வாடைக்கு...
14 November, 2015, Sat 8:50 | views: 12893 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அனைத்துப் படையினரும் ஒருங்கிணைப்பு - அவசரகாலச்சட்டம் அறிவிப்பு!! எல்லைகள் மூடப்பட்டது. (காணொளி)
இதன் மூலம் பாதுகாப்புப் படையினர்க்கு மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பல பகுதிகளிறகான போக்குவரத்துக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.எந்தப் பகுதியிலும் சோதனைகள் நடாத்தும் உரிமைகள்...
14 November, 2015, Sat 8:28 | views: 8704 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS