வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
21 July, 2017, Fri 16:00 GMT+1  |  views: 10504
வருமானம் குறைந்த வீட்டுரிமையாளர்கள் அல்லது வாடகைக்கு இருப்பவர்களிற்கு CAF இனால் வழங்கப்படும் வீட்டுதவித் தொகையான APL (Aides pour logement)  எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் குறைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
பொதுமக்கள் நிதியத்தின் செலவீனங்களைக் குறைக்கும் திட்டத்தில் வீட்டுதவித் தொகையையும் (APL) குறைக்க உள்ளதாக, பிரதமர் எதுவார் பிலிப், தனது அரசியல் கொள்கை விளக்க உரையில் கடந்தவாரம் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் நிதியத்தின் அமைச்சர் (ministre des Comptes publics) Gérald Darmanin  இதனை உறுதிப்படுத்தியதோடு, பொதுமக்கள் நிதியத்தின் சுமையைக் குறைப்பதற்காக இந்தத் திட்டம் தீட்டப்படுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
 
"எமது அயல் ஐரோப்பியநாடுகள் வீட்டுதவித் தொகைக்காச் செலவிடும் தொகையில் இருமடங்கினை நாம் செலவழித்துவருகின்றோம்"  எனப் பிதமர் தனது உரையில் தெரிவித்தள்ளார். ஆனால் மற்றைய அயல் ஐரோப்பிய நாடுகளில், மக்களின் வாழ்வுத்தரம் மிகவும் உயர்ந்துள்ளமைய இவர் குறிப்பிட மறந்து விட்டார்.
 
இந்தத் திட்டமானது பெரும் மக்கள் போராட்டத்தினை உருவாக்ககும் காரணியாக அமைய உள்ளது என, பல தொண்டு நிறுவனங்கள் இப்பொழுதே எச்சரித்துள்ளன.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன

  ஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கொலைகாரக் கழுதை!!
இந்த வீட்டின் உரிமையாளர்கள் வளர்த்து வரும் கழுதையே இப்படிக் குழந்தையைத் தனது காற் குளம்பினால் உதைத்துள்ளது. பெற்றோர்கள் அவதானமின்றி இருந்த வேளையில்...
22 September, 2015, Tue 15:30 | views: 9017 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் வாக்களிக்க இறுதிச் சந்தர்ப்பம்!
வயது, குடியுரிமை, எந்த வேறபபடுமின்றி நடாத்தப்படும் இந்த வாக்கெடுப்பில், கடந்த வருடத்தை விடப் பத்தாயிரம்பேர் அதிகமாக வாக்களித்து, ஐம்பதினாயிரம் வாக்களிப்புக்கள் இந்தத் திட்டங்...
22 September, 2015, Tue 14:17 | views: 7747 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் 4ல் 140 HLM குடியிருப்புக்கள்! மாநகர சபையால் முதன்முறையாக அறிமுகம்!!!!
பரிஸ் நான்கில் HLM அதிநவீன சொகுசு அடுக்கு மாடி குடியிருப்புக்கள் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்பகட்ட நிகழ்வுகள் நேற்று மாலை, மேயர் Anne Hidalgo, la m
22 September, 2015, Tue 13:30 | views: 8428 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திருடன் மீது துப்பாக்கிப்பிரயோகம்!!!
சிற்றுந்துகளின், கண்ணாடிகளை உடைத்து, உள் இருக்கும் பொருட்களைத் திருடிவந்துள்ளார். அந்தச் சமயத்தில் இவர் மீது ஒரு மர்மநபர் துப்பாக்கிப்பிரயோகம் செய்துள்ளார். பல குண்டு...
22 September, 2015, Tue 13:35 | views: 5633 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவற்துறைக் கொலையாளியின் விடுதலை - நீதித்துறை மீதான கடுமையான விசாரணை!!
காவற்துறையினன் ஒருவரைத் தலையில் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக இருபது வருடச் சிறைத்தண்டனை பெற்ற ராஜேஸ்வரன் பாஸ்கரன், நிர்வாகத் தவற்றினால் விடுதலையடைந்து சில நாட்கள் கடந்துள்ள...
21 September, 2015, Mon 14:00 | views: 6188 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS