Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
220518
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
முந்துங்கள்!!
050518
Seriga Seri bridal
020518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
21 July, 2017, Fri 16:00 GMT+1  |  views: 14671
வருமானம் குறைந்த வீட்டுரிமையாளர்கள் அல்லது வாடகைக்கு இருப்பவர்களிற்கு CAF இனால் வழங்கப்படும் வீட்டுதவித் தொகையான APL (Aides pour logement)  எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் குறைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
பொதுமக்கள் நிதியத்தின் செலவீனங்களைக் குறைக்கும் திட்டத்தில் வீட்டுதவித் தொகையையும் (APL) குறைக்க உள்ளதாக, பிரதமர் எதுவார் பிலிப், தனது அரசியல் கொள்கை விளக்க உரையில் கடந்தவாரம் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் நிதியத்தின் அமைச்சர் (ministre des Comptes publics) Gérald Darmanin  இதனை உறுதிப்படுத்தியதோடு, பொதுமக்கள் நிதியத்தின் சுமையைக் குறைப்பதற்காக இந்தத் திட்டம் தீட்டப்படுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
 
"எமது அயல் ஐரோப்பியநாடுகள் வீட்டுதவித் தொகைக்காச் செலவிடும் தொகையில் இருமடங்கினை நாம் செலவழித்துவருகின்றோம்"  எனப் பிதமர் தனது உரையில் தெரிவித்தள்ளார். ஆனால் மற்றைய அயல் ஐரோப்பிய நாடுகளில், மக்களின் வாழ்வுத்தரம் மிகவும் உயர்ந்துள்ளமைய இவர் குறிப்பிட மறந்து விட்டார்.
 
இந்தத் திட்டமானது பெரும் மக்கள் போராட்டத்தினை உருவாக்ககும் காரணியாக அமைய உள்ளது என, பல தொண்டு நிறுவனங்கள் இப்பொழுதே எச்சரித்துள்ளன.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

கிளைமட்ரொலொஜி (Climatology)

சுற்றுப்புறத்தில் நிலவும் பருவநிலை மாறுபாடு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் தாக்குதல்! - கைது செய்யப்பட்ட பயங்கரவாதியின் நண்பன்! - தொடர் விசாரணையின் கீழ்...!!
கடந்த சனிக்கிழமை பரிசில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதியின் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கி
15 May, 2018, Tue 11:00 | views: 2335 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Porte de la Villette - அகதிகளுக்கிடையே மோதல்! - ஒருவர் காயம்!!
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பரிஸ் 19 ஆம் வட்டாரத்தி Porte de la Villette இல் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில், அ
15 May, 2018, Tue 7:00 | views: 1570 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செந்தனி - நடு வீதியில் நபர் படுகொலை! - தொடரும் துப்பாக்கிச் சூடுகள்!!
பரிசை அண்மித்த பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்று வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு, நபர் ஒருவர் மகிழுந்துக்குள் வைத்து சு
14 May, 2018, Mon 17:00 | views: 4436 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Vincennes - துப்பாக்கி முனையில் €35,000 ரொக்கப்பணம் கொள்ளை!!
Vincennes இல் நேற்று ஞாயிற்றுக்கிழமை மே 13 ஆம் திகதி, துப்பாக்கி முனையில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்று
14 May, 2018, Mon 15:00 | views: 2586 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Beauval Zoo மிருகக்காட்சி சாலையில் கொள்ளை! - €200,000 ரொக்கப்பணம் திருட்டு!!
சனிக்கிழமை இரவு Beauval மிருகக்காட்சி சாலையில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. €200,000 யூரோக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
14 May, 2018, Mon 11:00 | views: 2123 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
ENGLISH/ TAMIL/ FRENCH CLASSES

Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS