Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
220518
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
முந்துங்கள்!!
050518
Seriga Seri bridal
020518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
21 July, 2017, Fri 16:00 GMT+1  |  views: 14674
வருமானம் குறைந்த வீட்டுரிமையாளர்கள் அல்லது வாடகைக்கு இருப்பவர்களிற்கு CAF இனால் வழங்கப்படும் வீட்டுதவித் தொகையான APL (Aides pour logement)  எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் குறைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
பொதுமக்கள் நிதியத்தின் செலவீனங்களைக் குறைக்கும் திட்டத்தில் வீட்டுதவித் தொகையையும் (APL) குறைக்க உள்ளதாக, பிரதமர் எதுவார் பிலிப், தனது அரசியல் கொள்கை விளக்க உரையில் கடந்தவாரம் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் நிதியத்தின் அமைச்சர் (ministre des Comptes publics) Gérald Darmanin  இதனை உறுதிப்படுத்தியதோடு, பொதுமக்கள் நிதியத்தின் சுமையைக் குறைப்பதற்காக இந்தத் திட்டம் தீட்டப்படுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
 
"எமது அயல் ஐரோப்பியநாடுகள் வீட்டுதவித் தொகைக்காச் செலவிடும் தொகையில் இருமடங்கினை நாம் செலவழித்துவருகின்றோம்"  எனப் பிதமர் தனது உரையில் தெரிவித்தள்ளார். ஆனால் மற்றைய அயல் ஐரோப்பிய நாடுகளில், மக்களின் வாழ்வுத்தரம் மிகவும் உயர்ந்துள்ளமைய இவர் குறிப்பிட மறந்து விட்டார்.
 
இந்தத் திட்டமானது பெரும் மக்கள் போராட்டத்தினை உருவாக்ககும் காரணியாக அமைய உள்ளது என, பல தொண்டு நிறுவனங்கள் இப்பொழுதே எச்சரித்துள்ளன.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஆடியோமீட்டர் (Audiometer)

 மனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Melun - மாற்றுத்திறனாளி சிறுவர்களை ஏற்றிக்கொண்டு பறந்த விமானம்!
Seine-et-Marne இன் Melun நகரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அகத்தில் இருந்து 146 சிறுவர்க
17 May, 2018, Thu 19:00 | views: 2972 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பர்தா அகற்ற மறுத்த இஸ்லாமிய பெண்ணுக்கு - ஆறுமாத சிறை!!
இன்று வியாழக்கிழமை, தன் பர்தாவை அகற்ற மறுத்த இஸ்லாமிய பெண் ஒருவருக்கு ஆறுமாத கால சிறைத்தண்டனை வழங்கி குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்து
17 May, 2018, Thu 17:00 | views: 3500 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எரியூட்டப்பட்ட சமிக்ஞை கம்பி! - தடைப்பட்ட RER A!!
மர்ம நபர்களால் சமிக்ஞை கம்பிகள் எரியூட்டப்பட்டதால், Conflans-Fin-d'Oise இருந்து Cergy-le-Haut வரை செல்லும் RER A சேவைகள் தடைப்பட்டதாக செய்திகள் தெரிவி
17 May, 2018, Thu 15:00 | views: 2113 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசுக்குள் அகதி முகாம் அமைக்கக்கோரி - அரசுக்கு தொடர் அழுத்தம்!!
தலைநகர் பரிசுக்குள் போதுமான தங்குமிட வசதிகள் அற்று 2,500 அகதிகள் வீதிகளில் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ள
17 May, 2018, Thu 11:00 | views: 1022 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து தப்பித்த சிறைக்கைதி!!
நேற்று புதன்கிழமை காலை சிறைக்கைதி ஒருவன் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து தப்பிச்சென்றுள்ளான்.
17 May, 2018, Thu 7:00 | views: 1499 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
ENGLISH/ TAMIL/ FRENCH CLASSES

Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS