Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வாடகைக்கு வீடு
191117
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
21 July, 2017, Fri 16:00 GMT+1  |  views: 11686
வருமானம் குறைந்த வீட்டுரிமையாளர்கள் அல்லது வாடகைக்கு இருப்பவர்களிற்கு CAF இனால் வழங்கப்படும் வீட்டுதவித் தொகையான APL (Aides pour logement)  எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் குறைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
பொதுமக்கள் நிதியத்தின் செலவீனங்களைக் குறைக்கும் திட்டத்தில் வீட்டுதவித் தொகையையும் (APL) குறைக்க உள்ளதாக, பிரதமர் எதுவார் பிலிப், தனது அரசியல் கொள்கை விளக்க உரையில் கடந்தவாரம் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் நிதியத்தின் அமைச்சர் (ministre des Comptes publics) Gérald Darmanin  இதனை உறுதிப்படுத்தியதோடு, பொதுமக்கள் நிதியத்தின் சுமையைக் குறைப்பதற்காக இந்தத் திட்டம் தீட்டப்படுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
 
"எமது அயல் ஐரோப்பியநாடுகள் வீட்டுதவித் தொகைக்காச் செலவிடும் தொகையில் இருமடங்கினை நாம் செலவழித்துவருகின்றோம்"  எனப் பிதமர் தனது உரையில் தெரிவித்தள்ளார். ஆனால் மற்றைய அயல் ஐரோப்பிய நாடுகளில், மக்களின் வாழ்வுத்தரம் மிகவும் உயர்ந்துள்ளமைய இவர் குறிப்பிட மறந்து விட்டார்.
 
இந்தத் திட்டமானது பெரும் மக்கள் போராட்டத்தினை உருவாக்ககும் காரணியாக அமைய உள்ளது என, பல தொண்டு நிறுவனங்கள் இப்பொழுதே எச்சரித்துள்ளன.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பாத்தோமீட்டர் (Fathometer)

ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கழிவு பொதிகளுக்குள் மறைந்து சிறைக்கைதி தப்பி ஓட்டம்!!
வியாழக்கிழமை நபர் ஒருவன் Pau சிறைச்சாலையில் இருந்து தப்பிச்சென்றுள்ளான். சிறைச்சாலையில் இருந்து வெளியே செல்லும் கழிவு பொதிக்குள்
17 November, 2017, Fri 19:00 | views: 2043 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரு உதைப்பந்தாட்ட பயிற்சிவிப்பாளர்கள் பணி நீக்கம்! - பயங்கரவாதிகளுடன் தொடர்பு!!
Seine-et-Marne இல், இரு உதைப்பந்தாட்ட பயிற்சிவிப்பாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக
17 November, 2017, Fri 17:00 | views: 1555 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சாள்-து-கோல் விமானநிலையத்தில் கொள்ளை! - 30 நிமிடத்தில் கொள்ளையர்கள் கைது!!
மூன்று பயணிகளை ஆயுத முனையில் கொள்ளையடித்த கொள்ளையன் ஒருவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான்
17 November, 2017, Fri 13:06 | views: 3611 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொழிலாளர் ஆர்ப்பாட்டம்! - 80,000 பேர்கள் கலந்துகொண்டதாக அறிவிப்பு!!
நேற்று வியாழக்கிழமை நாடுமுழுவதும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். 80,000 பேர்வரை ஆர்ப்பாட்டத்தில்
17 November, 2017, Fri 10:00 | views: 1179 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அரச உதவி பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!
வேலையில்லாத அரச உதவி பெறுபவர்களின் (chômage) எண்ணிக்கை மிக சிறியளவு வீதத்தால் ஜூலை மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதத்துக்குள் அதிகரித்துள்ளது என INSEE தகவல் வெளியிட்டுள்ளது
17 November, 2017, Fri 7:00 | views: 2311 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS