Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
21 July, 2017, Fri 16:00 GMT+1  |  views: 13479
வருமானம் குறைந்த வீட்டுரிமையாளர்கள் அல்லது வாடகைக்கு இருப்பவர்களிற்கு CAF இனால் வழங்கப்படும் வீட்டுதவித் தொகையான APL (Aides pour logement)  எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் குறைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
பொதுமக்கள் நிதியத்தின் செலவீனங்களைக் குறைக்கும் திட்டத்தில் வீட்டுதவித் தொகையையும் (APL) குறைக்க உள்ளதாக, பிரதமர் எதுவார் பிலிப், தனது அரசியல் கொள்கை விளக்க உரையில் கடந்தவாரம் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் நிதியத்தின் அமைச்சர் (ministre des Comptes publics) Gérald Darmanin  இதனை உறுதிப்படுத்தியதோடு, பொதுமக்கள் நிதியத்தின் சுமையைக் குறைப்பதற்காக இந்தத் திட்டம் தீட்டப்படுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
 
"எமது அயல் ஐரோப்பியநாடுகள் வீட்டுதவித் தொகைக்காச் செலவிடும் தொகையில் இருமடங்கினை நாம் செலவழித்துவருகின்றோம்"  எனப் பிதமர் தனது உரையில் தெரிவித்தள்ளார். ஆனால் மற்றைய அயல் ஐரோப்பிய நாடுகளில், மக்களின் வாழ்வுத்தரம் மிகவும் உயர்ந்துள்ளமைய இவர் குறிப்பிட மறந்து விட்டார்.
 
இந்தத் திட்டமானது பெரும் மக்கள் போராட்டத்தினை உருவாக்ககும் காரணியாக அமைய உள்ளது என, பல தொண்டு நிறுவனங்கள் இப்பொழுதே எச்சரித்துள்ளன.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பாத்தோமீட்டர் (Fathometer)

ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
எயார் பிரான்ஸ் விமான ஊழியர்கள் வேலை நிறுத்தம்! - விமானங்கள் இரத்து!!
நாளை வியாழக்கிழமை எயார் பிரான்ஸ் விமான சேவைகளின் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் 50 வீத விமானங்கள் இரத்துச்செ
21 February, 2018, Wed 17:00 | views: 1199 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசுக்குள் அடையாளம் காணப்பட்ட 2,952 வீடற்றவர்கள்!!
பரிசுக்குள் 2,952 பேர்கள் வீடற்று வீதிகளில் உறங்குவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
21 February, 2018, Wed 15:00 | views: 1287 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீதி விபத்து! - ஜனவரியில் பலி எண்ணிக்கை குறைந்தது!!
கடந்த 2017 ஆம் அண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், 2018 ஜனவரியில் வீதி விபத்துக்களில் பலியானவர்களின்
21 February, 2018, Wed 10:00 | views: 757 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஞாயிற்றுக்கிழமைகளிலும் திறக்கப்படும் நூலகம்! - திறந்து வைத்த இம்மனுவல் மக்ரோன்!
மாலை நேரங்களிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்கப்படும் நூலகம் ஒன்றினை நேற்று ஜனாதிபதி இம்மானுவல்
21 February, 2018, Wed 7:00 | views: 981 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Charenton-le-Pont - காவல்துறை அதிகாரியை மோதிவிட்டு தப்பிச்சென்ற மகிழுந்து!!
Val-de-Marne இன் Charenton-le-Pont இல், நேற்று திங்கட்கிழமை காவல்துறை அதிகாரி ஒருவரை மகிழுந்து ஒன்று மோதிவி
20 February, 2018, Tue 17:00 | views: 1610 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
F3 A LOUER
1100 €
Paristamil Annonce
TOYOTA VERSO
3900 EURO €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
APPARTEMENT 4 PIÈCES A VENDRE
199 000 €
Paristamil Annonce
STUDIO A LOUER
800 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Actif assurance
Advertisements  |  RSS